பக்கம்:இசையமுது 2, 1952.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரண்டாம் பகுதி ஆண் குழந்தை தாலாட்டு ஆராரோ 'ஆரரிரோ ஆராரோ ஆராரோ ஆரரிரோ ஆராரோ சீராரும் இன்பத் திராவிடனே ஆரா அமுதேஎன் அன்பேரீ ஆரியர்கள் இங்கே அடிவைக்கு வோட்டு வாழ்ந்த வெற்றித் பேரர்க்குப் பேரனே பிள்ளாய்நீ சர அரிதானசெல்வமே 33 ஆரரிரோ ஆரரிரோ எம்கரும்பே கண் வளராய். முன்னமே திராவிடரின் கண்ணுறங்கு! கண்ணுறங்கு! வெண்டா மரையில் விளையாடும் கண்தான் பெயரநீ என்ன- வண்டுபோல். கருதுகின்றாய்? அண்டைப் பகைவர்' சண்டையிட்டுத் தோற்றதில்லை தக்க எண்டிசையும் நன்றறியும் அன்றோ பண்டைத் திராவிடத்தின் பண்பு குலைக்க இனி தொண்டு விரும்போம் துடைநடுங்கோம் எங்காளும் கண்டே கனியே எம் கண் மணியே நினைப்ப ரெனும் ஐயமோ திராவிடர்கள் இனிக்குங்கற் கண் வளராய் தங்கம் உருக்கித் தகடிட்டுப் பன்மணிகள், எங்கும் அழுத்தி இயற்றியதோர் தொட்டிலிலே திங்கள் திகழ்ந்ததெனும் வெண்பட்டு மெத்தையின்மேல் மங்கா உடல் மலரும் வாய் மலரும் கண் மலரும் செங்கை மலரும் சிரிப்பின் எழில் மலரும் தங்கா தசைந்தாடும் தண்டைஇரு கால் மலரும் அங்கங் கழகுசெய்யும் ஆணழகே கண் வளராய் எங்கள் மரபின். எழில் விளக்கே ' கண் வளராய்! 3

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசையமுது_2,_1952.pdf/44&oldid=1500230" இலிருந்து மீள்விக்கப்பட்டது