பக்கம்:இசையமுது 2, 1952.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரண்டாம் பகுதி கல்வி கல்வியின் மிக்கதாம் கண்மணி கேளடா செல்வம் பிறர்க்குநாம் கல்வி தருந்தொறும் கல்வியுள்ளவரே கல்வியில்லாவர் கண் கல்வி மிகுந்திடில் கற்பதுவே உன் இளமையிற் கல்லென இன்பக் கருத்தைநீ இளமை கழிந்திடில் இப்பொழு தேயுண் செல்வமொன் றில்லையே நீ என்றன் சொல்லையே! தந்திடில் தீர்ந்திடும் மிகச் சேர்ந்திடும். 45 கண்ணுள்ளார் என்னலாம். புண்ணென்றேபன்னலாம் கழிந்திடும் மடமை! முதற் கடமை. இசைக்கும் ஒளவையார் சிந்திப்பாய் செவ்வையாய்! ஏறுமோ கல்விதான்? இனித்திடும் தேன். (கல்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசையமுது_2,_1952.pdf/58&oldid=1500252" இலிருந்து மீள்விக்கப்பட்டது