பக்கம்:இசையமுது 2, 1952.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரண்டாம் பகுதி மாணவர்க்கு எழுச்சி நிற்கையில் நிமிர்ந்து நில் டப்பதில் மகிழ்ச்சி கொள்! சற்றே தினந்தோறும் விளையாடுே பற்பல பாட்டும் பாடிடப் பழகு [ட பணிவாகப் பேசுதல் உனக் கழகு கற்பதில் முதன்மை கொள் காண்பதைத் தெரிந்துகொள் எப்பொழுதும் மெய்யுரைக்க அஞ்சாதே! சுற்றித் திரிந்திடும் துஷ்டர் சிநேகம் தொல்லை என்பதி லென்னசந் தேகம்? நீ சித்திரம் பயின்று வா தேன் போன்ற கதை சொல் 49 (நிற்) முத்தைப்போலே துவைத்த உடையணிவாய் புத்தகம் உனக்குப் புத்துயிர் அளிப்பதாம் ; போக்கடிக்காதே இதை நான் சொல்லவோ-நீ (நிற்) பத்திரி கைபடி பலவும் அறிந்து கொள் ஒத்துப் பிறர்க்கு நலம் உண்டாக்கு! நித்தமும் திராவிடநாடு தன்னை நினைத்துப் பொதுப் பணிசெய் அவளுனக் கன்னை (நிற்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசையமுது_2,_1952.pdf/62&oldid=1500257" இலிருந்து மீள்விக்கப்பட்டது