பக்கம்:இசையமுது 2, 1952.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரண்டாம் பகுதி வழி நடத்தல் மரங்கள் அடர்ந்திருக்குங் காடு வானில் உயர்ந்த மலை மேடு பிரிந்து பிரிந்து செல்லும் வழியாய் பிரியத்துடன் நடப்போம் விரைவாய் பெருங் குரலில் பாட்டும் பேச்சும் விளையாட்டும் - விரைவில் அவ்விடம் கொண்டு கூட்டும்! - கரு தம்மில் நாம் நம்மை இளமை தன்னில் வலிமை சேர்ப்போம் - நாம் எதிலும் தைரியத்தைக் காப்போம். நாம் அளவில் லாத நாள் வாழ அழகும் உறுதியு முண்டாக. ஆசை கொண்டு நடப்போம். அச்சமதைத் தொலைப்போம் நேசர் பலரும் மனங் களிப்போம். - உடல் 51. 113 நம் (மரங்கள்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசையமுது_2,_1952.pdf/64&oldid=1500259" இலிருந்து மீள்விக்கப்பட்டது