பக்கம்:இசையமுது 2, 1952.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 சுகாதாரம் எடுப்பு நோயினைப் போய் அழிப்பாய் நூறாண்டு வாழ்வாய்! உடனெடுப்பு இசையமுது (GIST) ஆயநன் னெஞ்சில் வேண்டும்நல் வீரம் தேயத்தில் தேகத்தில் வேண்டும்சுகா தாரம் (நோ) அசுத்தமும் இருட்டும் புறத்தும் நல் லகத்தும் அகற்றுக நீ தமிழா ஆநந்தம் உனை நத்தும் (BIBIT) வாழ்க்கையின் நடுவே வரஎண்ணும் சாவைப் போக்கிட நோய்களில் அசுத்தத்தில் "தீ" வை! (நோ அயர்வினில் தொடரும் துயரெனும் சேதி அறிவுலகினில் இல்லை : ஏறடா அதன் மீதில்! (நோ)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசையமுது_2,_1952.pdf/67&oldid=1500263" இலிருந்து மீள்விக்கப்பட்டது