பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பற்றியும் தனியே கு றி ப் பி ட த் த ா ன் . வே ண் டு ம். இளைஞர் களாயினும் ஷோலகோவின் நூல்களை மொ ழி பெயர்த்து அதன் மூலம் ஏற்கெனவே பரவலாகப் பிரபலமாகி யிருந்த அவர்கள் ஒன்றும் சாதாரணச் சுற்றுலாப் பயண வழி காட்டிகளாக இருக்கவில்லை. அவர்களில் டோக்குயா ஹரா, டாக்கு எகா வா என்ற இரு வரும் டான் நதி அமைதியாக ஓடுகிறது என்ற நாவலை, ஜப்பானில் முதன் முதலில் மொழி பெயர்த்தவர் களான தமது தந்தையரின் அடிச்சுவட்டில் தொடர்ந்து நடை போட்டு வருகின்றனர், தற்செயலாக அவர்களில் ஒருவரின் தந்தையான டெட்சு யா பா பா, டான் நதி அமைதியாக ஓடுகிறது நாவலின் முதல் அயல் மொழி மொழிபெயர்ப்பைச் செய்த வராவார்; அந்த நாவலைப் புத்தக வடிவில் வெளிக்கொணர்வ தற்கும் முன்பே, அவர் அதனை ஒரு சஞ்சிகையில் அத்தியாயம் அத்தியாயமாக மொழிபெயர்த்து வெளியிட்டு வந்தார். 1965ஆம் ஆண்டின் குளிர்பருவம், அது ஒரு மிதமான குளிர்பருவம், ராஜ மா ளிகை அமைந்துள்ள கரையை அடுத் திருக்கும் வளைகுடாவிலிருந்து அன்னப் பறவைகள் தெற்கு நோக்கி இடம் பெயர்ந்து செல்வதில்லை; மாறாக, அவை அங்கேயே உண வுண்டு வாழ்கின்றன; மேலும் கப்பல்களை வரவேற்கவும், வழியனுப்பி வைக்கவும் அவை எப்போதும் அங்கேயே பிரசன்னமாக உள்ளன. இம்முறை அவை வரவேற்ற கப்பல் ஸ்வியம ஈற் யரரல் என்ப தாகும்; ஒர்க் கூ என்ற பின்லாந்து நகரிலிருந்து வந்த அந்தக் கப்பல், இலக்கியத்துக்காக நோபெல் பரிசு பெற்றிருந்த மிக்கேல் ஷோ லகோவை ஸ்டாக்ஹோம் நகருக்குக் கொண்டு வந்து சேர்த்தது . டிசம்பர் மாதத்தின் அந்த வாரமானது அனுபவங்களின், நினைவுகளின்-கச்சேரி மண்டபத்திலும், டவுண் ஹாலிலும் நடந்த மரபு வழி வந்த கொண்டாடட்டடங்களின், சம்பிரதாய பூர்வ மா ன வரவேற்புக்கள் மற்றும் அத்தனை சம்பிரதாய பூர்வ மாக இல்லாத கூட்டங்கள் ஆகிய SM ற்றின், ஆரவாரம் மிக்க பத்திரிகை நிருபர் கூட்டங்களின், நேயமிக்க உளமார்ந்த உரையாடல்களின் ஒரு வண்ணக் கோலக் காட்சியாகவே இப்போது தோன்றுகிறது, ஷோ லகோ வ் வ ந்து சேர்ந்த தினத்தன்று ஒரு பத்திரிகை நிருபர் கூட்டம் நடந்தது; அதைப் பற்றி ஸ்டாக்ஹோம்ஸ் ஷட்னிங்ஜென் என்ற செய்தித்தாள் இவ்வாறு எழுதியது: ""ஸ்டாக்ஹோ மில் தாம் . தங்கியிருந்த முதல் நாளன்றே,

ஷோலகோ வ் முந்திய சாதனைகள் அனைத்தையும் முறியடித்து

4