பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
  • காதலரோ போர் அவரைக்

கடுமையாய்த் தாக்கியதால், மோதும் பல கவலை மூண்டெழுந்த மனத்தோடு துப்பாக்கி தூக்கியங்கு சுடுவதற்குப் போய்விட்டார்! அப்பாவி எனையிங்கு அலைக்கழிய விட்டு விட்டார்! , , , அவரது முகம் ஒரு குதூகலமா? ன இளம் புன்னகையால் பிரகாசம் அடைந்தது. நமது பெண்கள் இருக்கிறார்களோ, அவர்கள் தம்மைப் பற்றித் தமக்குத் தாமே மிகவுயர்ந்த அபிப்பிராயத்தைக் கொண்ட டுள்ளனர். அவர்கள் அவ்வாறு கொண்டிருப்பதும் சரியே! டேகாரின்போது நாங்கள் அவர்களை இரவும் பகலும் நினைந்து கொண்டிருந்தோம் என்பது உண்மை தான், போர் உண்பை: யிலேயே மிகவும் மும்முரமாக மாறும்போது மட்டும், நாம் எல்லாவற்றையும் ஒன்று அல்லது இரண்டு மணி நேரம். மறந் திருப்போம்; பிறகோ நமக்கு வீட்டு நினைவின் ஏக்கம் முன்னை யும் விட அதிகமாகி விடும். நான் வீடு திரும்பி, பெண்கள் எப்படி வேலை பார்கி கிறார்கள் என்பதைப் பார்த்தபோது, அவர்கள் எத்தகைய பாரத்தைச் சுமந்துகொண்டிருக்கிறார்கள் என்பதைக் கண்டுணர்ந் தேன் - நாங்கள் அங்கு போர்க்களத்தில் கஷ்டங்களுக்கு உள்ள தைப் போலவே அவர்களும் இங்கு கஷ்டங்களை அனுபவித்துக் கொண்டிருந்தார்கள், நான் போர்முனையிலிருந்தபோது எனக்கு ஒரு பரிசு கிடைத்தது. பாருங்கள், அது வழக்கமான சாமான்கள்தான் -- பூத்தையல் போட்ட ஒரு புகையிலைப் பை, பிஸ்கட்டுகள் முதலிய பொருள்கள்தான். அவற்றோடு, மாஸ்கோவிலுள்ள தொழிற்சாலை (யொன்றில் பணியாற்றிவந்த ஒரு பெண் எழுதிய கடிதமும் இருந்தது. 'அன்பார்ந்த போர்வீரரே, உங்களுக்கு நான் ஒரு பார்சலையும், எனது உளமார்ந்த வணக்கங்களையும் அனுப்பு கிறேன். எதிரிக்குச் சரியான அடி கொடுங்கள். நாங்கள் இங்கு தற்காப்புக்காக இரவும் பகலும் உழைத்து வருகிறோம்; எங்களது எண்ணங்கள் பாவும் உங்களுடனேயே உள்ளன' என்று எழுதியிருந்தாள் அவள், நல்லது. எனக்கு நல்லாரோக்கியம் நிலவ வாழ்த்துக் கூறுவது போன்று, வழக்கமாக எழுது, வதற்கு

மக்களுக்கு எவ்வளவோ விஷயங்கள் இருந்தன.

172