பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
    • அரசாங்கம் எங்களுக்கு எவ்வளவு அதிகமாக உதவி

வருகிறது என்பதைக் கருதிப் பார்க்கு ம்போது, நாங்கள் வளம் குனறந்தவர்களாக இருந்தால், அது எங்களுக்கே அவமானம். இந்த ஆண்டில் நாங்கள் முப்பதுக்கு மேற்பட்ட புதிய டிராக் டர்களைப் பெற்றோம்; ஏனை ய எந்திரங்கள் எவ்வளவு வ ந்திருக்கும் என்பதைச் சொல்ல வேண்டியதே இல்லை, பாருங்கள், நாங்கள் குறைப்பட்டுச் சிணுங்கிக் கொள்வதற்கு எதுவுமே கிடையாது! இங்கு எங்கள் விஷயத்தில் காரியங்கள் யாவும் ஏறுமுகமாகவும், மிகவும் துரிதமாகவுமே நடைபெற்று வருகின்றன. இந்த ஆண்டு அறுவடையும் நன்றாக இருந்தது; முந்திய ஆண்டில் உழுததைக் காட்டிலும் அதிகமான நிலப்பரப்பைச் சென்ற இலையுதிர் பருவத்தில் நாங்கள் உழுதோம்; மேலும் நானூறு ஹெக்டர் பரப்பளவுக்கு அதிகமாக நாங்கள் மாரிக்காலப் பயிர்களைப் {யிர் செய்தோம்,

  • சென்ற ஆண்டுக்கு முந்திய ஆண்டில் நிலவிய படுபயங்

கரமான வறட்சியிலும் கூட.., தாங்கள் தப்பிப் பிழைத்துத் தலை தூக்கி நிற்க முடிந்தது என்பதை எண்ணிப் பார்க்கும்போது, இப்போது எதுவுமே எங்களைத் தடுத்து நிறுத்திவிட முடியாது. அது மட்டும் நிச்சயம்.' வறட்சி உங்களை உண்மையிலேயே மிகவும் பாதித்து விட்டதா? என்று கேட்டுத் தெரிந்து கொள்ள முனை ந்தார் டிரைவர். “பாதிக்கத்தான் செய்தது, மகனே , அதுவும் எப்:ட:டிப் பாதித்தது தெரியுமா? என்ற லும் நாங்கள் உறுதியாக நின்றோம். இது எங்களது சொந்த நிலம்; இதன் மீது நாங்கள் உறுதி பாக நிற்கிறோம், பழைய காலமாக இருந்தால், அந்த மாதிரி யான ஒரு .. வறட்சியின் போது மக்களில் பாதிப்பேர் பட்டினி பால் செத்திருப்பார்கள் என்றே நான் நினைக்கின்றேன். முற் காலத்தில் விவசாயிகள் எப்படி வாழ்ந்தனர்? ஒரு வர் ட:சிபால் வாடிக் கொண்டிருப்பார்; அதே சமயம் பணக்காரரான மற்றொருவ ரின் தா' ளியக் கிடங்குகளிலோ தானியம் நிரம்பி a ழியும்; என்றாலும் அவர் தமது அண்டை வீட்டுக்காரருக்கு உதவத் தமது கண்டு விரலைக்கூட அசைக்க மாட்டார். மேலும் அதிகாரி களுக்கும். இதைப்பற்றிக் கவலை கிடையாது. ஆனால் இந்தக் காலத்திலே ர நிலைமை முற்றிலும் மாறிவிட்டது. அந்த வறட்சியினால் நாங்கள் பாதிக்க பட்ட, பொழுது, அரசாங்கம் எங்களுக்குத் தானியத்தையும் விதைகளையும் வழங்கி உதவியது, நாங்களும் எங்களால் முடிந்த மட்டிலும் மக்களுக்கு

ஆதரவளித்தோம்: தொல்லையிலிருந்து அவர்கள் - மீண்டு .

176