பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் பொறுப்பு என்பதாகும். அவரது பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்தோரில் இளம்' பல்கேரிய, (சோவியத் எழுத்தாளர்களும், பத்திரிகையாளர்களும், கலைஞர்களும் , டைரக்டர்களும், ஓவியர்களும், சிற்பிகளும், வரலாற்றாசிரியர் களும், மனைச் சிற்பிகளும், இசை வாணர் களும், 4ற்றும் ஹங்கேரி, போலந்து, ருமேனியா, செக்கோஸ்லோவாகியா ஆகிய நாடுகளிலிருந்து வந்திருந்த அந்த மன்றத்தின் விருந்தினர் களும் இடம் பெற்றிருந்தனர். எல்லோரையும் காட்டிலும் இளம் சகாக்களைச் சந்திப்பதில் தாம் மிகவும் மகிழ்ச்சியடைந்ததாக அவர் கூறினார்; ஏனெனில், இது அவருக்கு இளம் LI>க்களோடு தொடர்பு கொள்ளவும், அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதைக் கண்டறியவும்' சமுதாயத்தின் முன் எழுத்தாளனுக்குள்ள பொறுப்பைப் பற்றிக் கருத்துத் தெரிவிப்பதில் அவர்களோடு கூடி நிற்கவும் கூ.டியா வாய்ப்பை வழங்கியது. சித்தாந்த மோதல்கள் நிகழ்ந்து வரும் உலகில், சமுதாய வாழ்வில் கலைஞன் வகிக்க வேண் டிய , பாத்திரம் பற்றியும் கலைஞனின் பணி மற்றும் கடமையைப் பற்றியும் அவர் பேசினார், இலக்கியத் துறையில் நிகழ்ந்து வரும் சில விஷயங் கள் தமக்குக் கவலையளித்ததாகவும், அதே சமயம் ஏனைய விஷயங்கள், மக்களுக்குப் பணியாற்றும், தே. பக்தர்களையும் சர்வ தேசியவாதிகளையும் பயிற்றுவித்து வளர்க்கும், கம்யூனிசத்தைக் கட்டியமைக்க உதவும் ஓர் இலக்கியம் பற்றிய வருங்கால நம் பிக்கையைத் தம்முள் எழுப்பித் : தமக்கு உத்வேகம் ஊட்டியதாகவும், அவர் கூறினார். இலக்கியத் துறையில் இளைஞர்களின் மீது ஒரு மோசமான விளைவை ஏற்படுத்தக் கூடிய எதன்பாலும் ஒரு மிதவாதப் போக்கை மேற்கொள்வதை அவர் கண்டித்தார்; கவிதையிலும், வசனத் திலும் தற்போது கேட்கப்பட்டு வரும் புத்தம் புதிய ஆரோக்கிய மான இளம் குரல்களைப் பற்றி அவர் பேசினார். * கலாசார விற்பன்னர்களே, நீங்கள் யார் பக்கம்? என்ற, இன்றும் உடனடியாகப் பிரயோகிக்கக் கூடிய, கார்க்கியின் கேள்வியை ' அவர் சபையோருக்கு நினைவுபடுத்தினார். தன்மையில் விட்டுக் கொடுக்காததாயினும்கூட, பரிவோடு கூடிய ஆலோசனையும் சுட்டு விவாதமும் கலைஞனுக்குப் பயன்மிக்கதாக இருந்தன; எழுத்தாளன் தன் விஷயத்திலும் தன் கலையின் விஷயத்திலும் மிகமிக எதிர்பார்ப்பவனாக இருந்தாக வேண்டியது அவசியம். மாகும் என்றார் ஷோலகோவ்; இதனை டான் நதி அமைதியாக ஓடுகிறது, கன்னி நிலம் உழப்பட்டது, அவர்கள் தமது நாட்டுக்காகப் போரY TH17 (65ர்கள் ஆகிய தமது நூல்களை எழுதும் போது தயக்கேற்ப

11

11