பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரு ந்தார்; இத னால் அவருக்காக நாம் ஓரளவு வருத்தப்படவும் செய்கிறோம். தமது சொந்த ஊருக்கும். தமது குடும்பத்துக்கும் ஆண்டுக்கு ஒரு முறைதான் அவரால் சென்று வர முடிகிறது; என்றாலும், இந்த நிர்ப்பந்த வசமான பிரிவிலிருந்து அவர் மீள்வதற்கில்லை. பள்ளி செல்லும் ருவத்தினரான அவரது குழந்தைகளை, அவர்களது தந்தையின் நாடோடி வாழ்க்கை முறை அவரை எங்கெங்கே கொண்டு சென்ற போதிலும், எப்போது பார்த்தாலும் ஒரு பள்ளியிலிருந்து மற்றொரு பள்ளிக் கென் று மாற்றிக் கொண்டே இருக்க முடியாது. பெத்ரோவ் ஒவ்வொரு புதிய திட்ட நிலையத்தின் மீதும் காதலே கொண்டு விடுகிறார். தாம் இயங்க வைக்கும் ஒவ்வொரு டர்டைனின் மூலமும் அவர் சொந்த முறையில் மிகப் பெரும் ம என நிறைவைப் பெறுகிறார். அவர் கழிவுத் துணிகளில் தமது கைகளைத் துடைத்துக் கொண்டிருந்த சமயத்தில் நான் அவரைக் கல் னித் தேன். அவர்-தக்கியா-தாஷிலோ அல்லது வேறு எங்கேயோ- தாம் அடுத்து மேற்கொள்ளவிருக்கும் வேலையைப் பற்றி இப்போதே நினைக்கத் தொடங்கி விட்டார் என்று தான் கருதிக் கொண்டேன்.' வால்கா-டான் கால்வாய் மக்களின் மிகப் பெரிய படைப்புக் களில் ஒன்றாகும். உலகிலேயே மிகப் பெரியதான * இந்த முப்..:து கிலோ மீட்டர் நீளமுள்ள மண் அணை, டான் நதியின் வெள்ளக் காட்டு நிலங்களுக்கு மேலாக ஒரு மலைத் தொடர்போல் எழுந்து நிற்கிறது. அங்குள்ள நீர் மின் நிலையம் டான் பிரதேசத்தைச் சேர்ந்த தொழிற் கேந்திரங்களுக்கும் ஸ் தானித்R.க்களுக்கும் மின்விசையை அனுப்பி வருகிறது; டான் நதிக் கால்வாயின் வழி யாகப் பாய்ந்து வரும் நீர் வறண்ட ஸ்டெப்பி நிலங்களுக்குள் அஇது:ரம் பாய்கிறது . டான் நதியிலிருந்து பொல்கா நதிக்குச் செல்வதற்கு, உலர மான மதகு-அணையின் மீது ஓர் அற்புதமான படிக்கட்டு கட்டப் பட்டுள்ளது; அதன் வழியாகச் சரக்குகள் முடிவற்ற பிரவாக மாகக் கொண்டு செல்லப்படுகின்றன. இங்கு வால்கா-டான் கால்வாயின் மீது நாம் காணும் காட்சியானது, மக்களின் நன்மைக்காகவும் மகிழ்ச்சிக்காகவும் நமது நாட்டில் தற்போது நிர்மாணிக்கப்பட்டு வரும் அல்லது நிர்மாணிக்கப்படவிருக்கும் பல மகத்தான திட்டங்களில் ஒன்றே ஒன்று மட்டுமேயாகும்.

  • இதனை எழுதிய காலத்தில்-பதிப்பாசிரியர்,

191