பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோஷலிசத் தொழில் துறைக்குப் புதிய சக்தி ஊட்டப்படும்; நூற்றுக் கணக்கான மின்விசை டிராக்டர்கள் செயல்படத் தொடங்கும்.. . . வால்கா-டான் கால்வாயின் நிர்மாணத்தினால், வெள்ளப் பெருக்குக்குள் மூழ்கிவிடக்கூடிய பிரதேசத்தில் அமைந்துள்ள பல கோஸாக் கிராமங்கள். மற்றும் பண்ணை வீடுகளைச் சேர்ந்த மக்களை வேறிடங்களில் மீண்டும் குடியமர்த்த வேண்டிய அவசியம் ஏற்பட்ட து. எனினும் இந்த இடப்பெயர்ச்சியினால் மக்கள் எதையும் இழந்துவிடவில்லை , . , சோவியத் அரசாங்கம் கோஸாக் கூட்டுப்பண்ணை விவசாயிகளின்டால், ஒரு தந்தையின் உண்மையான அக்கறையைக் காட்டியது; அவர்களது உடனடித் தேவை களுக்கும், அவர்களது வருங்காலத்துக்கும் ஏராளமான வசதிகளைச் செய்து கொடுத்தது. தமது வீடுகள், கால் நடைக் கொட்டில்கள், கிணறுகள், ஆப்பிள் மற்றும் செர்ரிப் பழத் தோட்டங்கள் ஆகியவற்றுக்காக

ேகாஸாக்குகள் தாராளமான நஷ்ட ஈட்டுத் தொகையை

ரொக்கமாகப் பெற்றார்கள், இடப் பெயர்ச்சிக்கான போக்கு வரத்து வசதிகளையும் அரசாங்கம் செய்து கொடுத்தது ; இடடம் மாறிக் குடியேறியவர்களுக்குக் கட்டுமானப் பொருள்களும் கிட்டச் செய்தது ; மேலும், மற்றும் பல சலுகைகளோடுகூட, வருங்கால செயற்கைக் கடலின் கரைகளில் அவர்களுக்கு நிலப்பகுதிகளையும் ஒதுக்கிக் கொடுத்தது. உண்மையில், முதியவர்களுக்குத் தமது சொந்த ஊர்களை விட்டுப் பிரிந்து செல்வது பெரும் வேதனை யாகத்தான் இருந்தது. அவர்கள் புறப்படத் தயாரான சமயத்தில் அவர்களிற் பலர் தாமும் தமது தந்தையரும், மூதாதையரும் பிறந்து வளர்ந்த அந்த மண்ணைத் தரையில் விழுந்து முத்தமிட்டார்கள். என்றாலும், தமது புதிய இல்லங் களில் குடியமரவும், புதிய கடலுக்குத் தாம் பழகிப் போகவும் மக்களுக்.கு. நெடுங்காலம் பிடிக்கவில்லை. . சோலெனோவ்ஸ்கி கிராமவாசிகளின் விஷயத்தில் இவ் வாறு தான் நிகழ்ந்தது ; அவர்கள் தமது கிராமத்தின் பூர்வமான இடத்திலிருந்து அத்தனை தொலைவில் இல்லாத அந்தச் சொற் கைக் கடலின் கரையிலேயே புதிதாகக் குடியேறியுள்ளனர் : அந்தக் கிராமம் இருந்த இடத்தில்தான் நீர்மின் நிலையத்தின் அணை கட்டப்பட்டுள்ளது. , சோலெனோவ்ஸ்கி கிராமத்துக்கென ஒரு தனி வரலாறு

உண்டு. 1918-ல் அங்கிருந்த கோஸாக்குகள் அனைவரும் ஒரு

193