பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கின் றனர், 1917-ல் மக்கள் மாபெரும் லெனினால் நிறுவப்பட்ட இந்தக் கட்சியிடம் தமது வருங்காலத்தைத் தன்னம்பிக்கையோடு ஒப்ப89...த்தனர்; தாம் நெடுங்காலமாகப் போற்றி வரும் தமது கனலகளையும் நம் பிக்ல) ஆகளையும் நிறைவேற்றி வைக்கும் திறன் {டைத்த தமது ஒரே உண்மையான ஆதரவாளனை அவர்கள் அதில் கண்டனர்; அது மேம்படுத்தி வ ந்து , லட்சியத்தின்: நியாயத்திலும், தம்மோடு, மக்களோடு அது கெ?'பண்டுள்ள 1.3ரிக்க முடியாத ரத்த பந்தங்களிலும் எல்லை மற்ற நம் பிக்கை வைத்தனர், ரஷ் படப் புரட்சிகரத் தொழிலாளி வர்க்கத்தின் அடியாழத்தில் பிறப்பெடுத்த தமது சொந்தக் கட்சியில் அவர்கள் கல் வத்திருந்த - இந்த நம் பிக்கை, உள் நாட்டுப் போரும் ஆயுதந்தாங்கி. அன்னியத் தலையீடும் நிகழ்ந்த ஆண்டுகளில், ஈடிணையற்ற வீரச் செயல்களைப் புரிய சோவியத் மக்களுக்கு உத்வேகம் உட்டியது. யுத்தப் பிற்காலப் புனர் வாழ்வின் மிகப்பெரும் சிரமங் கள், கஷ்டங்கள் ஆகிய அனைத்தையும் வெற்றி கொள்வதற்கும் இந்த நம்பிக்கையே அவர்களுக்குத் தன்னம்பிக்கையையும் பலத்தையும் கொடுத்தது. சோவியத் ஆட்சிக் காலத்தின் போதும், கட்சியின் வழி காட்.. லிஸ் கீழும், தமது நாட்டுக்குத் தாமே உண்மையான

  • 7 ஜமானர்களாக மாறி, ஒரு புதிய மனோபாவத்தையும் பெற்று

விட்ட மக்கள், தமது சமுதாய, அரசியல், கலாசார வளர்ச்சியில், மிகப் பெரும் முன்னேற்றங்களைக் கண்ட, னர், அவர்களது சோஷலிசத் தாயகம் இன்னும் மேலான தேசபக்தியார்வத்தை அவர்களது உள்ளத்தில் எழுப்பியது; அவர்கள் அதனை ஒரு புதிய முறையில் நேசிக்கத் தொடங்கினர்; மாபெரும் தேசபக்தப் போரில் நாஜி ஆக்கிரமிப்பாளர்களை எதிர்த்தடிப்பதற்கு மட்டு மல்லாமல், அவர்களை உண்மையில் மரணத்துக்கும் இரையாக்க வும் அவர்களுக்கு உதவிய பலத்தையும் பெற்றனர். க ட் சி யி னா ல் வளர்க்கப்பட்டும் பதப்படுத்தப்பட்டும் இந்திய ந்த சோவியத் மக்கள், எதிரியோடு நடத்திய மூர்க்க 287 3, ரத்த பயங்கரமான சண்டைகளின்போது, 1919-ல் (லெனின் கூறிய தீர்க்கதரிசனமான பின்வரும் வாசகங்களை உறுதிப்படுத்தினர்: தாம் தமது சொந்த சோவியத் அதிகாரத்துக்காகவும், உழைக்கும் மக்களின் ஆட்சிக்காகவும், எந்த லட்சியத்தின் வெற்றியானது தமக்கும் தமது பிள்ளை களுக்கும் கலாசாரத்தின் சகல அனு கூலங்களையும், மனித உழைப்பால் உரு வாக்கப்பட்டுள்ள அனைத்தையும் உறுதி

'செய்யுமோ, அந்த லட்சியத்தின் வெற்றிக்காகவும் தான் தாங்கள்

196