பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

போராடி வருகிறோம் என்பதைத் தேர்ந்து தெளியும், உணரும் , காணும் பெரும்பான்மையான தொழிலாளர்களையும் விவசாயி களையும் கொண்ட ஒரு நாடு-- அத்தகைய நாட்டை என்றுமே தோற்கடித்துகிட முடியாது, பல்லாண்டுக் கால ஆக்கப் பூர்வமான முயற்சியின் மூலமும்), நாட்டின் விடுதலைக்காகவும் சுதந்திரத்துக்காக வும் நடைபெற்ற போர்களில் சிந்திய ரத்தத்தின் மூலமும், கட்சியும் மக்களும் இரண்டற ஒன்று கலந்துள்ளனர். இப்போதர் எதுவும் அவர்களைப் சிரித்துவிட முடியுமா? இல்லை, அத்தகையதொரு சக்தி 2.லகில் இல்லை ; 37ன் பும் இருக்கவும் பேசாவதில்லை, 41!! டோரும் தேச பக்தப் போரின் வெற்றிகரமான முடிவுக்கு 18:ன்னர், மிகவும் குறுகிய காலத்திலேயே, ஆட்சியினால் வழிநட். த்தப் பெற்ற சோவியத் யூனியன் தனது தேசப் பொருளா தாரத்தை முற்றிலும் புனரமைத்தது; யுத்தம் அதன் உடம்பில் ஏற்படுத்தியிருந்த ரத்தக் காயங்களை ஆற்றியது; முற்போக்கா வா மனிதகுலம் அனைத்துக்கும் மேலும் பெரியதொரு கவர்ச்சிச் சக்தியாக விளங்கி, முன்னெப்போதைக் காட்டிலும் மேலும் வலிமை மிக்கதாக மாறியது." அந்த யுத்த ஆண்டுகளின் போது நமது தோல்வியைப்பற்றி, அ ரூடம் ', கூறியும், அதனை மகிழ்ச்சியோடு எதிர்பார்த்துக் காத்திருந்தும் வந்த, ஏகாதிபத்திய முகாமைச் சேர்ந்த அந்தப் பெரிய அரசியல் தலைவர்களுக்கும், அட்டுப் பிடித்த செய்தித்தாள் கு'.டி.க் கும். லுக்கும் என்ன நேர்ந்தது? ஜெர்மன் நாஜிசத்தை முறியடித்த பிறகு, சோவியத் யூனியன் போரினால் மிகவும் 4.பின்னுக்குத் தள்ளப்பட்டு விட்டது என்றும், சீர் குலைந்துபோன அதன் பொருளாதாரத்தை மீண்டும் சீரமைக்கப் பல்லாண்டுகள் ஆகுமென்றும், அதற்கு முதலாளித்துவ வல்லரசுகளின் உதவியும் தேவைப்படும் என்றும் கரகரத்த குரலில் உரக்கக் கத்திய அந்தத் தீர்க்கதரிசிகளுக்கும் என்ன நேர்ந்தது? அவர்கள் கண்ணிலேயே : காணவில்லை, அவர்களது சத்தமே' கேட்கவில்லை என்பதுதான் விசித்திரம் ; சோஷலிச நாட்டின்மீது கொண்ட பகைமையால் இருண்டு மங்கிப்போன தமது வெட்கங்கெட்ட கண்களை அவர்கள் &vங்கே மறைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது; எவருக்குமே தெரியாது, சமாதானத்தை நேசிக்கும் சோவியத் மக்களின் தெளிவான, பகிரங்கமான , நிலையான பார்வை, இந்த மானிடன் கழிசடைகளின் அலைபாயும் பார்வைகளைச் சந்திக்க விரும்ப வில்லை. சோவியத் மக்கள் வருங்க!!லத்தையே, தமது பிரகாச LANான எதிர்காலத்தையே, தன்னம்பிக்கையோடும் அனாதி

-யோடும் உற்று நோக்குகின்றனர். ..!

197