பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிரமங்களையும் வெற்றிகொள்ள வேண்டும் என்பதையும் மக்கள் அறிவார் கள். ஆயினும், தமது கூட்டுத் தலைவனும், முன்னணிப் 1.சடை வீரனுமான கம்யூனிஸ்டுக் கட்சியின் அசுர பலத்திலும், வற்றாத ஆற்ற விலும் பூரண மாக நம்பிக்கை வைத்து, அவர்கள் தமக்கு வெற்றி தரக் காத்துக் கொண்டிருக்கும் வருங்காலத்தைப் பெருமிதத்தோடு ஏறிட்டு நோக்குகின்றனர். உழைட் 4. பிலும் வீரமிக்க சாதனை களிலும் முதுமை தட்டாத சிரஞ்சீவியாக விளங்கும் எனது அஞ்சா நெஞ்சம் படைத்த கட்சியே, நீ நீடுழி வாழ்க! 1953 நமது உக்ரேனியக் கோதரர்களுக்கு, உக்ரேனில் சோவியத் ஆட்சி ஏற்பட்டதன் நாற்பதாவது ஆண்டு விழாவின்போது, நமது உக்ரேனியச் சோதரர் களுக்கு நான் எனது மிக மிக உளமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவிக் கிறேன். . சோவியத் ஆட்சிக் காலத்தின்போது, எனது இனத்தவர் களான உக்ரேனிய மக்கள், மிகவும் திறமை படைத்த, கடந்த காலத்தில் நெடுங்காலம் மிகவும் துன்பப்பட்டு வந்த மக்களில் ஒருவரான அவர்கள், தமது பொருளாதாரத்தையும் விஞ்ஞானத் தையும் கலையையும் பெருவலிமையைப் பிரயோகித்து முன் னேற்றிச் சென்றனர். நமது நாட்டின் கீர்த்திக்கு, விஷயஞானம் மற்றும் கைத் திறன்கள் சம்பந்தப்பட்ட சகல துறைகளிலும் உக்ரேன் எத்தனை அற்புதமான பெயர்களை ஆக்கிப் படைத்துத் தந்துள்ளது! அதன் வற்றாத மூலாதாரங்களிலிருந்து இன்னும் எத்தனை பேர்கள் முன்னணிக்கு வந்து சேர்வார்கள்! எனது அன்புக்குரிய உக்ரேனுக்கும், அதன் அற்புதமான புத்திர புத்திரிகளுக்கும் எல்லா வெற்றியும் கிட்ட எனது இதயத்தின் அடியாழத்திலிருந்து நான் வாழ்த்துக் கூறுகிறேன்: 1957 வியப்பும் பெருமிதமும் ' (உலகின் முதல் விலாவெளி வீரரான யூரி. ககாரிssrது விண்வெளிப் பறப்பைப் பற்றி) இப்போது இது உண்மையிலேயே ஏதோ ஓர் அற்புதம் தான்! இதற்கு மேல் சொல்வதற்கு ஒன்றும் இல்லை. நமது சொந்த

சோவியத் விஞ்ஞானம் பெற்றுள்ள இந்த அதியற்புதமான

199