பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நான் உங்களைத் தந்தையின் L& அத்தோடு அரவணைக்கிறேன் {வா லந்தி) தெரெஷ்கோவ!!' மற்றும் வாலரின! தேன்208 ஆகியேdarன் விண்வெளிப் பறப்5 பப் பற்றி) இந்த மகிழ்ச்சிகரமான நாளில் நான் சொல்லப் போவது சுருதி விகாரமாக ஒலிக்கக் கூடும் என்பதை நான் உணர்கிறேன். என்றாலும் நான் எப்ப 24. அதனைத் தவிர்க்க முடியும்? இந்த எனது (14) திர்ந்த வயதில், அதிலும் ஓரளவுக்கு மிதவாத மனப்பான்மை பும் கொண்ட நான், சில நாட்க ளுக்கு முன்பு வரையிலும் கூட, ஆண் களான நாம்தான் (* மனங்களை ஆட்சி செலுத்தி வருபவர்கள் , நாமே போராளிகள், நமது இந்த மண்ணுலகில் முழுக்க முழுக்க நாமே அதன் தவப்புதல்வர்கள் என்றே எண்ணிக் கொண்டிருந்தேன். ஆனால் இப்போது நமக்குக் கிட்டியிருப்பது என்ன? விண்வெளியில் ஒரு பெண் ணாம்! நீங்கள் என்ன சொன்னாலும் சரி, இது நினைத்தே L.ார்க்க முடியாதது. உலகைப்பற்றியும் அதன் சாத்தியப்பாடுகளைப்பற்றியும் எனக்குள் நிலைபெற்று விட்ட கருத்துக்கள் அனைத்துக்கும் இது மாறாக உள்ளது. நான்" வாலெரி பைகோவ்ஸ்கியை அவர் புரிந்த சாதனைக்காக மகிழ்ச்சி யோடு தழுவிக்கொள்வேன். என்ன தான் இருந்தாலும், சாதனைகள் புரிவதற்கென்றே ஓர் ஆடவ னாகப் பிறந்தவர் அவர். ஆனால் வாலந்தினா தெரெஷ்கோவா விஷயத்திலோ, இது: முற்றிலும் வேறு விஷயம். திருமணம் செய்துகொள்ளக் கோரி அவளுக்கு ஆயிரக் கணக்கான கோரிக்கைகள் வந்து கொண்டிருக்கின்றன. திருமண வாழ்க்கைச் சிலுவையை நாற்பதாண்டுக் காலமாகச் சுமந்து கொண்டிருக்கும் தான், அவளுக்கு என து இதயத்தையோ அல்லது கரத்தையோ வழங்க முடியாது; நான் செய்யக் கூடியதெல்லாம் அவளை ஒரு தந்தையின் பாசத்தோடு அரவணைத்துக் கொள்வதும், அவளுக்கு வாழ்வில் தலைசிறந்த பேறுகள் புாவும் கிட்டவேண்டும் என்று வாழ்த்துவதும்தான். நான் வாலெரி பைகோவ்ஸ்கியையும் அரவணைக்கிறேன் என்பது

சொல்லாமலே விளங்கும்.

202