பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வருவோமாக. நம்மில் ஒவ்வொருவரது நால் களும் படிக்கப் படு இன்றன; நம்மில் ஒவ்வொருவரும், இங்கு யாரோ ஒருவர் குறிப்பிட்டது போல் 'உலகளாவிய வாசகர் கூட்டத்தைப் பெற்றிரா விட்டாலும், மிகவும் கவனம் மிக்க, நம்மிடம் மிகவும் எதிர்பார்க்கின்ற சில ஆயிரக்கணக்கான வாசகர்களை யேனும் நிச்சயமாகப் பெற்றிருக்கிறோம். அமைதியற்ற, நிச்சய தீர்க்கமற்ற ஆன்மாக்களை எழுத்தாளர்கள் மத்தியில் மட்டுமே காணலாம் என்பதில்லை; ஒரு தவறு--அது மிகவும் முக்கியமான தாக இருந்தால், வேதனைமிக்க சிந்தனைகளிலிருந்து எழுந்து, அதன் காரணமாக ஒரு குறிப் பிட்ட தனி நபர் விஷயத்தில் அது ஓர ளவுக்கு நியாயமான த்றாகவும் இருந்தாலும்கூட ஏனைய ஆயிரக்கணக்கான மக்களது கண்ணோட்டங்களிலும், ஆயிரக் கணக்கா 63" வாழ்க்கை களிலும், ஆயிரக்கணக்கான தவறுகள் ஏற்பட வழி வகுக்கிறது. ஒரு தவற்றை இழைக்கக் கூடிய தார்மிக டேரிமையைக் குறித்து நாம் பேசுகிறோம் என் றல் , அறுகே) வச் சிகிச்சை புரியும் டாக்டர் ஒருவரும் கூட., ஓர் அறுவைச் சிகிச்சை33) யப் புரியும்போது அத்தகை பட்! உரி ை1.11 1 யப் பெற்றிருக்கக் கூடும், அதனால் ஒரே ஒரு நபர்தான் பாதிக்கப் படுவார். ஆனால் நாம் குறிப்பிட்ட விஷயங்களை வைத்துக் கொண்டு, 'அறுவைச் சிகிச்சை' புரியும்போது ஒரு தவறிழைத் தால், அத்தத் தவறு பரவலாகவும் இழைக்கப்பட்டால், அத்தகைய தவறு-நான் திரும்பவும் கூறுகிறேன்---ஆயிரம் மடங்கு மிகவும் ஆபத்தானதாகும். நாம் இரு மடங்கு எச்சரிக்கை காக இருக்க வேண்டும்; ஏனையோர் பாதிக்கப்படாமலிருப்பதற் காக நாம் நமது அமைதியற்ற ஆன் மாக்களைச் சில சமயங்களில் நசுக்கித் தள்ளி விடவும் வேண்டும். I 459 மார்ச் மாத இறுதியில் மாஸ்கோவில் நடைபெற்ற இளம் எழுத்தாளர்களின் ஐந்தாவது அகில-யூனியன் காங்கிரஸ் தனது வேலையை முடித்துக் கொண்டது. வெளிநாட்டுப் பயண மொன்றை முடித்துத் திரும்பிய பின்னர், அந்நகரின் வழியாகச் சென்று கொண்டிருந்த ஷோலகோவ், மாநாட்டில் பங்கெடுத்த வர்களிற் சிலரைத் தம்மை வந்து காணுமாறு அழைத்திருந்த பர்; அவர்கள் மாநாட்டின் பணியைப் பற்றியும் அதன் பல்வேறு கூட்டங்கள், கருத்தரங்குகள் ஆகியவை பற்றியும் அவரோடு விவாதித்தனர்; அது தமது மனத்தில் ஏற்படுத்தியிருந்த எண்ணங்களைப் பற்றியும் அவரிடம் கூறினர். ஷோலகோவ் மா நாட்டின் நினைவுக் குறிப்பேட்டில் இவ் வாறு எழுதினார் ;

    • மா நாட்டின்" வெற்றியைக் கண்டு நான் பெருமகிழ்ச்சியடை.

14