பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/274

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நண்பராக இனங்கண்டறிந்த சோவியத் எழுத்தாளர்களின் இளைய தலைமுறை அவருக்குப் பெரிதும் கடன்பட்டுள்ளதாகும். - போர் நடந்து வந்த காலத்தில், டால்ஸ்டாய் உலக நடப்புப் பற்றிய தமது கட்டுரைகளோடு கூடவே, முதலாம் பீட்டர் * என்ற தமது தலைசிறந்த நாவலையும், பயங்கர இவான் என்ற தமது பரபரப்பூட்டும் கதையையும் எழுதி முடிப்பதில் அரும்பாடு பட்டு உழைத்தார். - - ரஷ்யத் திறமையோடு அப்படியே பிரகாசித்து வந்த அந்த வாழ்க்கையை நேசிக்கும் மனிதரான டால்ஸ்டாய் நமக்கு அருகிலேயே வாழ்ந்தும் உழைத்தும் வந்தார் என்பதை அறிவது', நம் அனைவருக்கும் இதயத்தை மகிழ்விக்கும் இன்ப உணர்ச் சின, யக் கொடுத்தது. நாம் அவரது படைப்புக்களை அன்போடும் நம்பிக்கையோடும் தொடர்ந்து படித்து வந்தோம் ; அவர் எழுதியது ஏதேனும் வெளிவந்திருக்கிறதா என்று பார்ப்பதற் கா கச் சஞ்சிகைகளின் பக்கங்களை நாம் ஆவலோடு புரட்டினோம். எனவே நமது இழப்பு உG38: ர்ச்சி மிகவும் கடுமையாகவும் 4்கவும் வேதனை தருவதாகவும் இருக்கிறது. போ ரின் ஆரம்ப நாட்களிலேயே டால்ஸ்டாய் இவ்வாறு எழுதினார்: மூன்ற; து ரீச்சின் படைகளை முறியடிப்பது, எல்லா நாஜிகளையும் அவர்களது மிருகத்தனமான ரத்தபயங்கரச் சூழ்ச்சிகளோடு உலகிலிருந்தே துடைத்தெறிவது, நமது தாய கத்துக்குச் சமாதானத்தையும், அமைதியையும், நிரந்தர மான சுதந்திரத்தையும், அமோக வளத்தையும், மற்றும் மிக உயர்ந்த மானிட சுதந்திரத்துக்குச் செல்லும் மார்க்கத்தின் வழியாக மேலும் வளர்ச்சி பெற்று முன்னேறுவதற்கான சகல வாய்ப்பை யும் வழங்குவ து-இதுவே ரஷ்யர்களான நாமும், நமது யூனியனின் ச கல சோ தர தேசங்களும் சாதித்து முடித்தாக வேண்டிய தலையாய, மேன்மையான பணியாகும். எனவே நமக்கு மிகவும் அருகில் நெருங்கி வந்துவிட்ட வெற்றியைக் காண்பதற்கு அவர் உயிரோடு இல்லையே என்று நாம் ஆறாத வருத்த உணர்வை அடைகிறோம், 1945 அலெக்சி டால்ஸ்டாயிஷ் அந்திமக் . கிரியையின்போது ஆற்றிய உரையிலிருந்து .... நமது மக்கள் ஒரு பயங்கரமான இழப்பைச் சுமந்து கொண்டுள்ளனர் . இழப்பின் கொடுமை வேதனை மிக்கது. தம் து:

  • இந்நாவல் “ சக்ரவர்த்தி பீட்டர் என்ற தலைப்பில் தமிழில் வெளிவந்துள்ளது

வெளியீடு: ஸ்டார் பிர சாரம், தமிழாக்கம் ; எஸ். ராமகிருஷ்ணன், -

251

251