பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/301

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதுமையை நமக்குச் சுட்டிக் காட்டி.., அலெர் மீது நம்மைப் பதிவு கொள்ளச் செய்தால், அப்புறம் அந்த விவாதம்தான் எப்படிப் பட்டதாக இருக்கும்? இல்லை. ஒரு நபர் பணிந்து போகும்போது, அவரை நாம் அடிப்பதில்லை; அது நம் வழியும் அல்ல, நான் இரென் .!? கை எழுதுவ தினின்றும் தடுத்து நிறுத்த விரும்பவில்லை... சமாதானத்துக்கா' ன நமது பொதுப் போராட்டத் தில் செய1 ஓக்க மாகப் பங்கெடுத்து வருவதன் மூலம் அவர் ஒரு பெரிய, மிகவும் பயன்மிக்க பணியை ஆற்றி வருகிறார். ஆயினும் நாம் ஒரு எழுத்தாளர் என்ற முறையில்தான் அவரை விமர்சிக்கிறோம்; சடாதா? எனப் போராளி என்ற முறையில் அல்ல; இது நமது உரிமை, உதாரணமாக, உருகும் பனி* என்ற நூலைப்பற்றி , சிமனேவ் எழுதிய கட்டுரைக்காக அவர் சிமோவ் மீது குறைப்பட்டுக் கொண்டார். அவர் இத்தகைய போக்கை மேற்கொண் டிருக்கக் கி.ாது; ஏனெனில், சிமனோவ் தமது கட்டுரையை உரிய தருணத்தில் எழுதியிருக்காவிட்டால், வேறொரு விமர்சகர் உருகும் பனி பற்றி வேறு விதமாக எழுதியிருப்பார், உண்மையில், சினோவ் கடுமையான விமர்சனத்திலிருந்து இரென்பர்கைக் காப்பாற்றித்தான் இருக்கிறார். என்றாலும், இரென்டார்க் தமக்குப் பாதகம் இழைக்கப்பட்டு விட்டதாக எண்ணுகிறார், இந்தக் காங்கிரசில் அன்றொரு நாள் இரென்பர்க் எல்லா எழுத்தாளர்களுக்கும் இருப்பதாகக் கூறினாரே, அந்த 'மிகை என மெல்லுணர்ச்சி' ' யைத்தான் இதற்கும் காரணமாகக் கூற) முடியும் என்று நான் கருதுகிறேன். என்றாலும், இரென்பர்குக்கும் சிமனோவுக்கும் இடையே பரிமாறிக் கொள்ளப்பட்ட சூடான வார்த்தைகளைப் பற்றி, நாம் அதிகமாகக் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை, அவர்கள் சமரசமாகி விடுவார்கள். தோழர் இரென்பர்க் விஷயத்தில் நான் ஒரே ஒரு விஷயத்தை மட்டுமே குறிப்பிட வேண்டுகிறேன், அவரது உரையின் டேலாது அவர் இவ்வாறு கூறினார்: * இன்னொரு புத்தகத்தையும் என்னால் இன்னும் எழுத இயலுமானால், எனது கடைசிப் புத்த கத்தைக் காட்டிலும் நான் ஓரடி முன்னே சென்று அதனை நான் நன்றாக எழுதவே முயற்சி செய்வேன்.' உருகும் பனியைத்தான் அந்தக் கடைசிப் புத்தகமாக அவர் குறிப்பிட்டார், புயல் மற்றும் டெக்குமான் இலை ஆகியவற்றோடு ஒப்பிடும்போது, இது ஒரு பின்னடைவு தான் என்பதில் சந்தேகமில்லை. இப்போது இரென்பர்க் ஓரடி முன்னே செல்வதாக வாக்களிக்கிறார். இந்த - - -


- -

  • இந் நாவல் “வசந்தமே வருக என்ஏ தலைப்பில் தமிழில் வெளிவ நீ

இன்? அது, வெளியிடு; டோர் பிரசுரம், தமிழாக்கம் ; நகநாதன்,

278