பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/305

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனித னின்" ஆன்மிகச் செல்வம் இந்த மதிப்புக்களைக் கொண்டு உருவானதுதான். நமது தேசம் உலகக் கலாசாரச் செல்வக் களஞ்சியத்துக்குத் தனது கணிசமான பங்கினை ஆற்றியுள்ளது. தனது தேசியக் " கலாசார மதிப்புக்களை, மனித குலம் முழுவதன்" உடைமையாக்கு வேதற்கான தன் இ) விருட்டடத்தில் நமது தேசம் தாராள{$ாகவும் தன்னலமற்றும் இருந்தது. ) அதே சமயத்தில் நாம் பிற தேசங்களின் கலாசார சாதனை களின் iாலும், எப்போதும் பெரும் ம தி ப் பு க் காட்டி வந்துள்ளோம். நமது கலாசார ஊழியர்கள் வெளிநாடுகளுக்கு அடிக்கடி மேற்கொள்ளும் எண்ணற்ற பயணங்களின் மூலமும், நமது அயல்நாட்டு விருந்தினர்களுக்கு நாம் எப்போதும் அளித்து பேரும் பேரவேற் பின் மூலமும் இது தெள்ளத் தெளிவா கப் புலனாகியுள்ளது.

  • சான்றுகளும் புள்ளி விவரங்க ளும் பொதுவாக எல்லோ

ருக்கும் தெரிந்த:வையாதலால், நான் அவற்றை மேற்கோள், காட்ட விரும்பவில்லை. சென்ற ஆண்டான 1984-ல் மட்டுமே நாம் பத்தாயிரம் அயல் நாட்டு விருந்தாளிகளை வரவேற்றோம் என்பதை மட்டும் வாசகர்களின் நிலை எனக்குக் கொண்டு வர நான் விரும்புகிறேன். ஏனைய தேசங்களின் கலாசாரத்தின்பால் நாம் கொண் டுள்ள பெரும் மதிப்புக்கான கண்கண்ட சாட்சியத்தை, அயல் நாட்டு எழுத்தாளர்களின் நூல்கள்-வெறுமனே பேரிலக்கி யங்கள் மட்டுமல்ல---சோவியத் யூனியனில் வெளியிடப் படுகின்றன என்ற உண்மையிலேயே கண்டுகொள்ள முடியும், - சோவியத் மக்கள் நமது அயல் நாட்டு உறவுகளைச் சாத்திய A.ான அளவுக்கு மிகப் பரந்த அளவில் வளர்த்துக் கொள்ள விரும்பினர். இந்த விருப்பம் தான் சோவியத் யூனியனின் சுப்ரீம் சோவியத்தை, பிப்ரவரி 9 அன்று நடந்த அதன் இரண்டாவது கூட்டத்தில், சர்வதேச நிலைமையைச் சகஜம்; க்குவதற்கு உகந்த ஒரு முக்கியமான அம்சமாக, சர்வதேசத் தொடர்புகளைப் பல்ப் 3டுத்த வேண்டிய அவசியத்தை வலியுறுத்தும் பிரபலமான பிரகடனத்தை நிறைவேற்றத் தூண்டியது . , - - நான் பிரதிநிதிகளில் ஒருவனாக இருந்தேன் ; அந்தப் பிரகடனத்துக்கு நான் மகிழ்ச்சியோடு வாக்களித்தேன், இப்போது ஜெனீவா மாநாடு ஒரு வரலாற்றுப் பூர்வமான உண்மையாக மாறி விட்ட, தால், - அயல் நாடுகளோடு கலா

strரப் பரிவர்த்தனையைக்' கணிசமான அளவுக்கு : விஸ்தரிப்புத

282