பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/310

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமக்கு இல்லாத போதிலும் கூட., சுர்கோவ் ஒரே ஒரு பெரிய ஆப்பரேஷனின் மூலம் சோவியத் எழுத்தாளர்களது பூனியனுக்கு ஒரு புதையலையே! தேடிக் கொடுத்திருப்பார். . எனது சொந்தக் கட்சியோடு நேரடி.LANாகப் பேசுகின்றபோது, நான் நமது இலக்கியத்தைப் பற்றி உண்மையைத்தான் மா அது எவ்வளவுதான் கசப்பாக இருந்தாலும் கூட்ட-உண்மையைத் தான் கூறியாக வேண்டும். எனது கட்சிக் கா..மை அவ்வாறு செய்யுமாறு என்னை நிர்ப்பந்திக்கிறது'; எனது எழுத்தாளனின் மனச்சாட்சியும் கெளர்வமும் கூட அவ்வாறே செய்ய நிர்ப்பந்திக் இன்றன. தோழர் சுர்கோவ் கடந்த சில ஆண்டுகளின் சாதனை சுளைக் குறித்து ஓரளவுக்கு மென்று விழுங்கித்தான் பேசினார்; நிலைமையை விளக்கிக் கூற வந்த அவர், 1953, 1954, 1955 ஆகிய ஆண்டுகளில் சோவியத்ஸ்கி பிஸாத்தெல் வெளியிட்ட புத்தகங்களின் எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ளதைப் பற்றிக் குறிப்பிட்டார் , பட்டவர்த்தமான வார்த்தைகளில் சொன்னால், இதைத்தான் கண்துடைப்பு என்று சொல்வார்கள். இலக்கியத்தின் முன்னேற்றம் நிச்சயமாக ஓர் ஆண்டில் வெ ளியிடப்பட்ட புத்தகங்களின் எண்ணிக்கையைக் கொண்டு அளவிடப்படுவதில் லே, கடந்த இரு .து ஆண்டுகளில் வெளியிடப் பட்ட நல்ல, விவேகம் மிக்க புத்தகங்களை நாம் விரல் விட்டு எண் ணிவிட முடியும், ஆனால் மட்டபான புத்தகங் 8:ளோ எண்ணில் அடங்காதலை என்றுதான் அவர் கூறியிருக்க வேண்டும். ஆயிரம் எழுத்தாளர்களின் பேனாக்கள், இரு.து ஆண்டுகளில் சில பத்து நல்ல புத்தகங்களை உருவாக்கின. இது ஒன்றும் மிகவும் நல்ல சாதனையல்ல என்று நீங்கள் நினைக்க வில்லையா? இது உங்கள் அனைவருக்கும் தெரிந்த விஷ42ம்தான் என்றாலும், தோழர் சுர்கோவ் இதைத்தான் கூறியிருக்க வேண்டும். சோவியத் மக்கள் உலகிலேயே மிக மிகப் பெரியதான நீர் மின் நிலையங்களைக் கட்டியமைத்துக் கொண்டிருக்கும்

  • க!Tலமான. இன்று, நமது பிரசாரகர்கள், யார் என்ன சொன்ன

போதிலும் சரி, நாம் 1932 ஆம் ஆண்டுலேயே நீப்ரோஜெஸ் அணையைக் கட்டினோம் என்பதைப் பற்றி ஒவ்வொருவரிடமும் சொல்லிக் கொண்டேயிருந்தால், அது விசித்திரமாகத்தான் இருக்கும். . என்றாலும், எழுத்தாளர்களான, நாம் இதைத்தான்

செய்திருக்கிறோம்; அதாவது இருபது அல்லது மூப்பது ": 'ஆாைடு ..

287