பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/317

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தன து வீட்டைக் கொண்டுள்ள ஓர் எழுத்தாளரை நீங்கள் காண்பது அரிதினும் அரிது தான். தோழர்களே, நீங்கள் புதிய புத்தகங்களை எதிர் 1.ார்க் கிறீர்கள், நான் உங்களிடம் கேட்க விரும்புகிறேன் : யா ரிட மிருந்தும் எந்தக் கூட்டுப் பண்ணை விவசாயிகளையும் அல்லது தொழிலாளர்களையும் பற்றிச் சரிவரத் தெரிந்து கொள்ள.7, எழுத்தாளர்களிடமிருந்தா? தமது பொந்துகளுக்குள்ளேயே அமர்ந்து கொண் டிருக்கும் அல்லது ' தது: நத்தக் கூடு களுக்குள்ளேயே சுருண்டு முடங்கிக் கிடக்கும் எழுத்தாளர் களிட மிரு ந்தா? ஆயினும், எதையும் தேடாத நபர்கள் எதையும் கண்டுபிடிப்பதும் இல்லை என்பது நெடுங்காலமாகவே தெரிய வந்துள்ள செய்தியாகும். இலக்கியத் துறையில் நிலவும் நிலை633:3 அடி1ே.1ாடு மாறினாலன்றி, தகுதி வாய்ந்த நல்ல புத்தகங்கள் எதுவும் அண்மை வருங்காலத்தில் வெளிவரப் போ $5/ தில்லை, கட்சி ஒன்றுதான் இந்த நிலைமையை மாற்ற முடியும், என்றாலும், இந்த விஷயம் பற்றி நான் உன்னால் பேசுகிறேன். இப்போது நான் தோழர் கஃபுரோவின் பேச்சுக்கு, சொல்லப்போனால் இலக்கியம் பற்றி அவர் தொட்டுப் பேசி. (பேச்சின் பகுதிக்குப் பதிலாகச் சில வார்த்தைகள் கூற விரும்பு கிறேன், இலக்கியம் பின்தங்கி நிற்கிறது என்று கூற, தோழர் கஃப்ரோவுக்கு முற்றிலும் உரிமை 2.ண்டு. ஆனால், தோழர் கஃபரோவ் படைப்பாக்க நடவடிக்கை குறைந்து டேய் விட்டது தான் அதற்குக் காரணம் என்று கூறுவது சரியல்ல. அதற்குக் காரணம் அதுவல்ல. இலக்கியம் வாழ்க்கைக்கு ஓரளவு பின்தங்கி நிற்க வேண் டியது அவசியமேயாகும்; ஏனெனில் க63 Liன இல : தியம்! வரு செய்தித் திரைப்படச் சுருள் அல்ல; லெவ் டால்ஸ்டாய் வழக்கமாகக் கூறி வந்தது போல், மிகப்பெரிய திரைச் சீலை விையங்களை உருவாக்குவதற்கு, உடம்டை.! முறிக்கும் உழைப்பழம் ஏராளமான காலமும் பிடிக்கத்தான் செய்க,ம். இக்கினிப் பரீட்சை" என்ற தமது நா வலை அலெக்சி டால்ஸ்டாய்; இருபத்தி இரண்டு ஆண்டுகளாக எழுதி வந்தார் என்பதும், சாம் எழுதி முடிப்பதற்கு முன்பே காலமாகிவிட்டட் தமது மகலாவது பீட்டர் என்ற நாவலை அவர் பதினைந்தாண்டுக் காலமாக எழுதி வந்தார் என்பதும் தோழர் கஃபுரோவுக்குத் தெரியுமா?

  • இநீதாவே லின் மூvar று பாகங்களும்) தமிழில் இதே தலைப்பில் பாஸ்கோ

முன்னேற்றப் பதிப்பக வெளியீடாக வெளி வந்துள்ளன. தமிழாக்கம் : ரகுநாதன் -

292