பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/330

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஐந்தாண்டுத் திட்ட காலத்தில் அல்ல, மாறாக இன்றிலிருந்து இருபது அல்லது இருபத்தைந்து ஆண்டுகள் கழிந்த பின் னால், இன்று தலையாய எழுத்தாளர்களாக இருப்பவர்களில் எவருமே அநேகமாக மிஞ்சியிராத அந்தக் காலத்தில், இலக்கியத் துறை யில் என்ன நிகழ்ந்து கொண்டிருக்கும் என்பதைப் பற்றி நாம் இப்போதே தீவிரமாகச் சிந்தித்தாக வேண்டும்.. நாம் அனைவரும் நமது மாபெரும் கம்யூனிஸ்டுக் கட்சியின் குழந்தைகள், நம்மில் ஒவ்வொருவரும் கட்சியைப் பற்றி நினைக்கும்போது, மிகப், பெரும் உணர்ச்சிப் பெருக்கோடு மானசீக மீர் க' இவ்வாறு எப்போதும் கூறிக் கொள்கிறோம்; நீ எங்களுக்கு ஒரு தாய் போன்றவள்; நீதான் எங்களைப் பேணி வளர்த்தாய்; எங்களை உருக்குப் போல் உறுதி பெறச் செய்தாய்; உண்மையான ஒரே மார்க்கத்தின் வழியாக நீதான் வாழ்க்கை முழுவதும் எங்களை வழிநடத்திச் செல்கிறாய்.”" இனி "நான் முடிவுரையாக இவ்வாறு கூறுகிறேன்: 'என து கட்சியே! நீ பலம் வாய்ந்த, தெள்ளத் தெளிவாகச் சிந்திக்கும் கூட்டுச் சிந்தனையையும், கண்டிப்பாகவும் அன்பாக வும் இருக்கக்கூடிய ஒரு தாயின் கரங்களையும் கொண்டிருக்கிறாய், உனது எழுத்தாளர்களுக்கு உதவுவதற்கான மார்க்கத்தை நீ கண்டறிவாய்; உனது கவனத்தாலும் அக்கறையினாலும் 2.ற்சா' கம் பெற்று, அவர்கள் எங்களது கட்சிய ir sor 'உனக்கும் நமது நாட்டுக்கும் தகுதியான புதிய படைப்புக்களை வெளிக் கொ ணரும் போது , நன்றியுணர்வுடமிக்க சோவியத் வாசகர்களும் அயல் நாட்டு வாசகர்களும் முதலா 5ii தாக உனக்குத்தான் நன்றி செலுத்துவார்கள். 1956 - உக்ரேனின் மாபெரும் புதல்வர் தமக்குப் பிறப்பளித்த மக்களுக்கே தமது இதயங்களை யும், திற ைம களையும், சிந்தனைகளையும் அர்ப்பணித்த நமது தாயகத்தின் மாபெரும் புதல்வர்களது.. கீர்த்தி வாய்ந்த - திரு நாட்பங்கள் என்றென்றும் நினைவுகூர வேண்டியவையாகும், அத்தகைய திருநாமங்களில் ஒன்றே இவான் ஃபிராங்கோ ...... . , , அன்னாரது 100 ஆவது பிறந்த தின விழா சோவியத் யூனியன து மக்களால், முதன்மையாக - எனது இனத்தவர்களான உக்ரே னியர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது, லட்சோப லட்சக் கணக்கான - குரல்களின் கோஷ்டி

கா னத் தோடு நானும் எனது சொந்த அடக்கமிக்க குரலைச்

305