பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/334

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
    • ரஷ்ய மண்ணில் காலடி எடுத்து வைக்கத் துணியும் எவரும்,

தம்து காலைக் கவனமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும்;

    • இறுதி மூச்சு உள்ள வரையில் உனது சொந்த மண்ணின் மீது

உறுதியாக நில்' '; * * சரியான லட்சியத்துக்காகப் போராடுவதற்கு அஞ்சாதே, பொதுமக்களின் இந்த மதியூகப் பழமொழிகளையும் நாம் திரும்பவும் கூறலாம்: "சோம்பேறிகளுக்கு மற்றவர்கள் செய்யும் வேலைதான் பிடிக்கும்' '; பாரத்தைத் தூக்குவதற்கு முன்னால் உ ன் ப ல த் ைத அளந்து பார்த்துக் கொள்”;

    • வேறொருவன் முதுகில் இருக்கும்போது சுமை குறைவுதான்”;
  • அடுத்த வர்கள் வேலை பார்ப்பதைப் பார்த்துக் கொன்ற

டிருந்தால் மட்டும், உன் வீட்டு அடுப்பு எரிந்து விடா! து; ஒரு மனளி நேரத் தாயதத்தை எட்டிப்பிடிக்க ஓராண்டு ஆகும்; • * வார்த்தைகள் அம்புகள் அல்ல; என்றாலும் அவை இலக்கிலே சென்று தாக்கும். ஆயினும், தேசியப் பகைமை, பண்ணையடிமைத்தன மனப் பான் 5கம், மாதர் உரிமைகளின் பால் ஏளனம், சமயச் சார். பான மூட நம்பிக்கை ஆகியவற்றின் முத்திரையைத் தாங்கிய பழ மொழிகள்-சுருங்கச் சொன்னால், திருச்சபையின், மற்றும் வர்க்க, ஜாதியக் கருத்துக்களின் செல்வாக்குக்கு ஆட்பட்டிருந்த பழமொழிகள்-மக்களின் இயல்பா 65 மதியூகத்தை வெளி டாத பழமொழிகள், நமது காலத்தவருக்கு முற்றிலும் அன்னியமானவையாகும். இந்தச் செல்வாக்குக்கு எதிரான ஆட்சேபக் குரல் 1ிசவும் பொருத்தமான எண்ணற்ற கூற்றுக் களின் மூலம் எழுப்பப்பட்டுள்ளது; அவற்றில் சில கொல்லும் குத்தலான நையாண்டிமிக்க வார்த்தைகளைக் கொண்டவை; ஏ னை ய ன வ - வருத்தத்தோடு கூடிய கசப்புணர்ச்சியைக் கொண்டவை, இதோ அவற்றில் சில: ஏழை மனிதன் தனக்கு ரொட்டியை வழங்காவிட்டால் பணக்கார மனிதன் பணத்தைத் தான் தின்ன வேண்டியிருக்கும்; தூப தீபங்களை ஜாக்கிரதை யாக ஏற்று : இல்லாவிட்டால் நீ விக்கிரகங்களைக் கரியாக்கி விடுவாய்' '; யாருக்கும் எந்தப் பயனும் இல்லாமல், பிரார்த்தனை கீதம் பாடப்பட்டது”; “ரை தானியத்தை அதை அறுத்துப் போட்ட பின்னர் பாராட்டு; உன் எஜமானை அ வர் நிரந்தரமாகத் தூங்கிப்போன பின்னர் பாராட்டு, பன்னுாற்றாண்டுக் காலச் சமூக அநீதியும், மிருக பல வணக்கமும், மாய்மாலமும் மக்கள் மனத்தில் விபரீதமான கருத்துக் களையும் பொய்யான ஞானத்தையும் விதைத்து வளர்த்தன. ஓர் ஆரோக்கியமான உணர்ச்சியை அவ..!!"னப்

3 09

309