பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/336

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

போராடினர்; சோவியத் ஆட்சியைக் கட்டியமைப்பதிலும் செயலூக்கமா கப் பங்கெடுத்தனர். இதுதான் தாவீதோவை ஒரு மாலுமியாக்கும் கருத்தை எனக்கு வழங்கியது. ஒரு கிராமத்தின் முதல் கூட்டுப் 1.சண்ணை 4:33ய நிர்வகிக்க அந்தக் கிராமத்துக்கு வரும் ஒரு மனிதர் துணிவும், சகிப்புத் தன்மையும், நல்ல நகைச்சுவையுணர்ச்சியும், மக்களோடு பழகும் தன்மையும், அத்துடன் ஒரு கூட்டுறவு, ஸ்தாபனத்தில் வாழ்ந்த அனுபவமும் பெற்றிருக்க வேண்டி யிருந்தது. இந்தக் குண நலன்கள் அனைத்தையும், அத்து:கன் கட்சியின்பாலும், கம்யூனிச லட்சியத்தின் பாதம் கொண்டுள்ள 57ல்லையற்ற ஈடுபாட்டையும், சோவியத் கடற்படையில் தமது பயிற்சியைப் பெற்றிருந்த 4iாலுமிகளிடம் நான் கண்டேன். . உங்கள் கடிதத்துக்குப் பதிலாக நான் இவ்வளவு தான் கூற முடியும் என்று எண்ணுகிறேன். நமது ராணுவத்தின். 40 ஆவது பிறந்த தின விழாவன்று, தமது இர்த்திமிக்க மாலுமிகளான உங்களுக்கு எனது உளமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்', 1958 தாகன்ரோக் வாக்காளர்களுக்கு ஆற்றிய 2.ரையிலிருந்து அன்பார்ந்த தாகன்ரோக் வாசிகளே, அருகம் நாட்டவரே! நமது இந்த உரையாடல் எந்தவிதப் படாடோபமோ ஆசார அனுஷ்டானங்களோ இல்லாமல், சகஜமான முறையில் இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன் . " நான் நான்கு மகா சபைகளுக்குப் பிரதிநிதியாகத் தேர்ந் தெடுக்கப்பட்டுள்ளேன், நீங்கள் எனக்கு வாக்களிக்கப் போவது இது ஐந்தாவது முறையாகும். நான் தேர்ந்தெடுக்கப் பட்டால், சோவியத் யூனியனது 'சுப்ரீம் சோவியத் தலைமைக் குழுவிடம் நான் என்ன யோசனை யைத் தெரிவிப்பேன் என்பது தெரியுமா உங் காருக்கு? ருசியற்ற, சம்பிரதாய பூர்வமான சொற்பொழிவு கலக்கு, அதrவு: து கிறுக்கி வைத்துள்ள குறிப்பு களிலிருந்து வீட்டித்துக் காட்டப்படும் பேச்சுக்களுக்கு, ஒரு தடை வீதிக்க வேண்டும் என்றே யோசனை கூறுவேன்", இங்கே எனக்கு அடுத்தாற்போல் அமர்ந்திருக்கும் நகரக் சிட்சிக் கட்டிச் செ: 4:21லாளரிடம், 4' அதிகமா567 பேச்சாளர்கள் இருக்கிறார்களே! என்று நான் கூறினேன். அவரோ,

'2. சுளைப் பற்றித், தாங்கள் எவ்வளவு நினைத்துக் கொண் டிருக்

311