பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/339

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஏனைய விஷயங்க~ைஅதாவது அவர் என்ன ரகச் சிகரெட்டுகள் புகைத்து வந்தார்-ஆஹா! அவர் புகைத்து வந்தது. பல்கேரியச் சிகரெட்டுகள் - இத்தாலியப் போர் வீரர்களுக்கு எத்தல்: சு. உணவு அளிக்கப்படுகிறது, இத்தாலிய ராணுவ அதிகாரிகள் பொதுவாகக் கால்பட்.டி.களையே அணிவது வழக்கமாக இருக்கும் போது, அவர் ஏன் பூட்சுகளை அடிகணிந்திருந்தார் என்?. ht' .ே .ITEள் ) விஷயங்களைத் தெரிந்து கொள்வதில் உள்ளக் குறுகுறுப்போடு இருந்தேன். * *ரஷ்யர் களான நீங்கள் உண்மையிலேயே விசித்திர மான பிறவிகள்தான் என்று அவர் என்னிடம் கூறினார். ஏன்? என்று கேட்டேன் நான், : 'தோட்ட.!" என்னைத் தாக்கியவுடன் நான் கீழே விழுந்து விட்டேன், த்ரைமீதும் ஒரு ரஷ்யன், சிறு எந்திரத் துப்பாக்கியைத் தாங்கி 4. ஒரு சிப்பாய்; நின்று கொண்டிருந்தான். நான் அவனை நோக்கி மூன்று முறை கட்டேன், எனினும் குறி தவறிவிட்டது. அதன்பின் அந்தப் பயல் என்னை நோக்கி ஓடி வந்தான்; தனது கைத் துப்பாக்கியின் மட்டைப்பாகத்தினால் என்னை அடித்தான் ; 6என் கால் பட்டி, களையும் இழுத்துப் பிடுங்கிக் கொண்டான்; பின் எனர் என்னை" நன்றாக உலுக்கியெடுத்து, ஒரு குடிசையின் சுவரின்மீது சாய்த்து நிறுத்தினான். என் கைகள் நடுங்கிக் கொண்டிருந்தான். அவன் ஒரு சிகரெட்டைச் சுருட்டியெடுத்து அதனை என் வாய்க்குள் திணித்தான் ; பிறகு தனக்கும் ஒரு சிகரெட்டைச் சுருட்டித் இ 42Yrர் செய்து கொண்டான் ; அதனைப் பற்ற வைத்,தY56" ; பிறகு மீண்டும் போரிடுவதற்கு ஓடிப்போய் விட்டான்” என்றார் அவர். கேட்டீர்களா கதையை? இது அருlை:8. Jான குழப்பமாக இல் லை? ஒரு கைதியைத் த டியா ல் அ 49.01.து, அவரது கால் பட்டி களை இழுத்துப் பிடுங்குவது, அவருக்கு ஒரு சிகரெ :-.. வழங்குவது, பிறகு மீண்டும் பே!! ரி... ஓடிப்போய் விடுவது! அதுதான் ரஷ்யத் தன்மை, அவர்தான் ரஷ்யப் போர்வீரர், எங்களது புத்தகங்களில் அவரது ஆன்மாவின் அந்தரங்க உள்ளோட்டங்கள், அனைத்தையும் புலப்படுத்திவிட, சசங்களால் என்றேனும் முடியுமா? அது .மட்டும் எனக்குத் தெரிந்தால் நான் தொலைந்தேன், போங்கள்....... 195S தற்காலத்தைப் பற்றிய புதிய புத்தகங்களை வாசகர்கள் விரும்புகிறார்கள் லித்தரத்தரா இ ஜிஜின் பத்திரிகையா?"னது அவ்!அப்போ து:

சில பக்கங்களையும், முழு இதழ்களை யம், 1} ஷ்ய சமஷ்டியில் இடம்

314