பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/362

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தகர்த்தெறிந்தன என்பதைக் கண்டு தெளிய நமக்குப் புல சந்தர்ப்பங்கள் கிட்டி வந்துள்ளன, எனவே நாம் நமது கண்டனக் குரலை இரு மடங்கு வலுவே!! திரும்பவும் எழுப்புவோம்; அணுகுண்டுக்கு இடம் இல்லை என்று நமது காங்கிரசில் கூறுவோம். 1962 கம்யூனிச லட்சியங்களுக்கு விசுவாசம் சித்தாந்த மோதலான து இலக்கியத் துறையில் உள்ளதைப் போல் அத்தனை கடுமையாக வேறு எந்தவொரு கலைத்துறையிலும் இருந்து வரவில்லை என்றே கூறலாம், கதாபாத்திரங்களின் அந்தரங்க உலகையும் அரசியல் நிலையையும் புலப்படுத்தும் ஒரு நாவலில், நூலாசிரியர் தமது பரிவுணர்ச்சிகளையும் வெறுப் 2. புணர்ச்சிகளையும் மறைக்கவோ அல்லது மழுங்கடிக்கவோகூட முடி வதில்லை, எழுத்தாளர்களைப் பற்றித் தனிப்படக் கூறுவது என்பது இலக்கியத்தைப் பற்றிக் கூறுவதையே அர்த்தப்படுத்தும்; ஏனெ னில் நாம் கலா பூர்வ மான சிந்தனை மற்றும் இலக்கிய மரபுகள் ஆகியவற்றின் தொடர்ச்சியால் நெருக்கமாகப் பிணைக்கப்பட்டுள்ளோம், எழுத்தாளர்களான நாம், உண்மையில் தனித்தனியான கண்ணிகளைக் கொண்டு உருவான ஒரே சங்கிலிதான். '. மக்களின் நலன்களுக்குப் பணிபுரியும் கலைதான் மக்களிடத்தில்) வாழ்ந்து வரும், அது மேலும் வாழ்ந்து வருவதற்கான தனது உரிமையையும் நிலைநாட்டிக் கொண்டிருக்கும் என்பதை நமது காலத்தில் வாழ்க்கை நிரூபித்துள்571து. மேலும், ஒரே ஒரு வர்க்கத்தின், அடிமைப்படுத்துவோரைக் கொண்ட வர்க்கத் தின், வரலாற்று அரங்கிலிருந்து வெளியேறிக் கொண்டிருக்கும் ஒரு புல்லுருவி வர்க்கத்தின் ஆன்மிகத் தேவைகளை மட்டுமே பூர்த்தி செய்யும் கலையானது, இயல்பாகவே மறதிக்கும் மரணத் துக்கும் இரையாவது திண்ணம். இதனைத் தற்கால இலக்கிய வரலாற்றிலிருந்தே தெள்ளத் தெளிவாகக் கண்டுகொள்ள முடியும். வசனத்திலும் சரி, கவிதையிலும் சரி, புனின் எவ்வளவுதான் திறமை படைத்தவு ராக இருந்த போதிலும் அவர் ஏறத்தாழ 4மறக்கப்பட்டு விட்டார்; நமது வாசகர்களுக்கு, முக்கியமாக இளம் மக்களுக்கு அவரைத் தெரியவே தெரியாது. மேலும், புனி னின் நூல்கள் சோவியத் யூனியனில் மறுபிரசுரம் செய்யப்படவில்லை என்ப பொய, இ. க--21 3 2 1