பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/367

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கிய அனுபவம் ஆகிய இரண்டும் நிரம்பப் பெற்றுள்ள எழுத்தாளர்களும் விமர்சகர்களுமா?' வர். எனவே நாம் ஒன்றும் கள்ளங்கவடற்றவர்களாக இருக்க வேண்டியதில்லை: எனது நரைத்த தலையின் பால் காட்டும் மரியாதையின் காரணமாக, உங்களுக்கு முதன் முதலில் வாழ்த்துக் கூறும் கெளரவம் எனக்கு அளிக்கப்பட்டுவிடவில்லை; மாறாக, எனது அ(ந லம்: நண்பர் அல்யோஷா சுர்கோவும், மற்றும் சோவியத் எழுத்தாளர் யூனியனின் நிர்வாகக் குழுவைச் சேர்ந்த ஏனையோரும், வாதப் பிரதிவாதச் சண்டையில் ஆர்வம் கொண்டவன் நான் என்று அறிந்திருப்பதே அதற்குக் காரணமாகும், எனவே தான் அவர்கள் இவ்வாறு தீர்மானித்தார்கள்: சோவியத் எழுத்த:76ார்க ளில் ஷோலகோவ் முதலில் பேசட்டும். அவரது வாழ்த்துரையான பேச்சுக்குப் பிறகு, மற்றப் பேச்சாளர்களைக் குறை கூறிப் பேசுவது என்பது அவருக்கே தர்ம சங்கடமான நிலைமைய! கி விடும்... இது ராஜதந்திரம்தான்; இது எப்போதுமே தோல்வியுறுவ தில்லை. ஆயினும், என் நண்பர்கள் எப்படி உணர்கிறார்களோ அப்படித்தான் நானும் உணர்கிறேன்; மகிழ்ச்சியற்ற விஷயங் களைப் பேசுவதைக் காட்டிலும், மகிழ்ச்சிகரமான விஷயங்களைப் பேசுவது மிகவும் எளிதேயாகும். என்றாலும், நாவலைக் கல்லறையில் புதைப்பதற்காகப் பலகை சுளைச் செதுக்கி, ஒரு சவப்பெட்டியைச் சேர்க்க எவரேனும் தொடங்கு வராயின், மீண்டும் மேடைக்கு வந்து டே சும் உரிமையை! எனக்கு நானே வைத்துக் கொள்ளவே விரும்பு கிறேன்.

  • விவசாயி ஒருவருக்குத் தமது வயலில் விதைக்க வேண்டுமா,

வேண்டாமா என்ற கேள்வி எவ்வாறு எழுவதில்லை கோ, இதே போல் நாவல் "இருப்பதா அல்லது இறப்பது! என்ற கேள்வியே. எனக்கு எழவில்லை. விவசாயியின் விஷயத்தில் கேள்வியை இப்படித் தாக்? 344்க முடியும்: மிகவும் சிறந்த அறுவடையைப் பெறுவதற்கு, எப்படி மிகவும் சிறந்த முறையில் ல் 43 லில் விதைப்lை. நடத்தலாம்? என் விஷயத்திலும் இப்படித்தான். இங்குள்sir 35 டிவி இதுதான்: எனது நாவல் நல்ல மதிப்போடு எனது மக். 54 நக்கும் எனது வாசகர்களுக்கும் உண்மையிலேயே பயன்படும் அளவுக்கு, அதனை எப்படி அவ்வளவு சிறந்த தாக்குவது? 6ான்றாலும் இதனைப் பற்றி நாம் ந.து ' சீரிட்டத்தின் விஷயாலோசனைப் பகுதிக்கு வரும்போது பேசிக் கொள்வோம்...