பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/371

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முறையில் நமது தொழிற்சாலைகளை யும் ஆலைகளை 4.8ம் !பற்றி எழுதப் படும் மேலும் அதிகமான புத்தகங்களைக் காணவே நாம் விரும்புவோம், தத்தம் தொழிற்சாலையின் வரலாறு ஒன்றைத் தொகுக்கு மாறு தொழிலாளர் நிருபர்கள் அனைவருக்கும் நான் பிராவ்தா மூலமாகவும் தொழிலாளர் செய்திப் பத்திரிகைய?.37" துருத் மூலமும் ஒரு ' வேண்டுகோளை விடுக்கிறேன். தொழிலாளி வர்க்கத்தின் கீர்த்தி பற்றிய புத்தகங்கள் மிகமிகத் தே: :S2 , இது விஷயத்தில் எழுத்தாளர்களும் பத்திரிகையா ளர் க ள்!: தர்மால் முடிந்த விதத்திலெல்லாம் உதவ முடியும். 1964- தொழில் துறைக்கும் கலைத் துறைக்கும் - இடையே மேலும் வலுவான கூட்டணிக்காக - அன்பார்ந்த வெஷென்ஸ்காயா வாசிகளே, - எமது நல்ல நண்பர்களும், மிகவும் நல்லரவுக்கு மரிய விருந்தினர்க த மான கிரோவ் ஆலைத் தொழிலாளர்களே! வெஷென்ஸ்காயாவில் நீங்கள் தங்கியிருக்குப் கடை.) தாள் இது; ட”ன் பிரதேசம் மண்ணில் தங்கியிருக்கும் காண .சி நாள் இது. நாளை நீங்கள், மத்திய டான் பிரதேசத்துக்குச் சென்று விடுவீர்கள்; அங்கிருந்து டான் நதியின் முகத்துவாரத்துக்கும் செல்வீர்கள். எங்கணும் நீங்கள் அன்புக்குரிய; கொரவமிக்க விருந்தினர்களாகவே வரவேற்கப்படுவீர்கள் என்..,/163) த நான் அறிவேன். ஏனெனில் டான் பிரதேசம் உங்கள் உருவில் லெனினது மாபெரும் நகரத்தின், பிரபலமான கிரோவ் ஆஃபயின் பிரதிநிதி களைக் கெளரவிக்கும். கான்றாலும், டான் நதிக் கரையிலுள்ள வே ! எந்தவொரு ஸ்தானித்ஸாவும், எந்தவொரு நகரமும், தாம் அளிக்கும் உளமார்ந்த வரவேற்பில் எங்க rை 1.பிஞ்சிலிட. முடியாது. இதனை நான் உறுதியாகச் சொல்வதற்கும் சில காரணங்கள் உண்டு. முதலாவதாக, வெவுன்ஸ்காயா 25க்களின் கோஷ்டி. ஒன்று, 1961 தொடக்கத்தில் உங்கள் விருந்தினர்களாக லெனின்கிராடுக்குச் சென்றது; எனவே விருந்தோம்பல் விஷயத்தில் நாங்கள் உங்களுக்குக் கடன்பட்டுள் ளோம். இரண்டாவதாக, நமது நட்பு மூன்று அல்லது நான்கு ஆண்டுகளுக்கு முன்னால் தொடங்கவில்லை; மாறாக ஏறத்தாழ முப்பத்தி நான்கு ஆண்டுகளுக்கு முன்னால், உங்களது தொழிற் சகாவான் செம்யோன் தாவிதோவ், என {து புத்தகத்தின் பக்கங்களிலிருந்து வாழ்க்கையின் மத்தியிலேயே குதித்து வெளி 33)