பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/372

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வந்து', 'பண்ணைத் தொழிலைக் கூட்டுடைமையாக்கும். பணியில் கட்சிக்கு உதவ முன்வந்தபோதே தொடங்கி விட்டது..., "" இதனை நான் அடிக்கடி குறிப்பிடுவதற்குக் காரணம் எனது இலக்கியக் கர்வத்தைத் தட்டித் : கொடுத்துக் > கொள்வதற்காக அல்ல; உங்களது நட்புறவின்மீது ஒரு முன்னுரிமை கோருவதற்கு வெஷென்ஸ்காயா - மக்களுக்கு: : உரிமை உண்டு' என்பதை வலியுறுத்துவதற்காகத்தான் : குறிப்பிடுகிறேன். , " மேலும், 19 61-ல் எங்களுக்கு , வழங்கப்பட்ட, 'உங் களது உ677 AYார்ந்த விருந்தோம்பலை, நாங்கள் இருமடங்கான உளமார்ந்த அன்போடு திருப்பிச் செலுத்தவும் முயன்றுள்ளோம்.. . '...- - - - - - -- : கடந்த சில ஆண்டுகளில் எனது. . இல்லத்துக்குப் பலர் விருந்தினர்களாக வந்திருக்கிறார்கள். அயல் நாட்டவரு 2ம் : 'கூடத். தான். எவர் தான் நமது வெஷென்ஸ் காயா 4மண் எனில் நடக்க வில்லை: ஜெர்மானியர்கள், ஆங்கிலேயர்கள், நார்வீஜியர்கள்", டேனிஷ்காரர்கள், பி ன் ல ா ந் துவாசிகள் ஆகியோரும் மற்றும் பலரும்தான் நடந்துள்ளனர். எனது தொழில், உலகின் L.:ல நாடுகளையும் சேர்ந்த எழுத்தாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் ஆகியோரின் கடிதங்களைப் பெறும் , வாய்ப்பை எனக்கு. அளிக்கிறது. எனது அரசியல் கருத்துக்களோடு நெருங்கிய கருத் தொற்றுமை கொண்டவர்களை : நான் உண்மையிலேயே நல்ல நண்டர்களாக்கிக் கொண்டுள்ளேன் : ஆயினும் - கண்ணியமான வரவேற்பு வேறு; ஒருவர து இதயத்தின் " அடியாழத்திலிருந்து அளிக்கப்படும் வரவேற்.ோ முற்றிலும் வேறானது. அன்பார்ந்த கிரோவ் ஆலைத் தொழிலா? எர்களே, உங்களை அப்படித்தான்- எங்களது இதயங்களின் அடியாழத்திலிருந்துதான்- நாங்கள் வரவேற்கிறோம்.. . : . . - . - - கிரோவ் ஆலை. நமக்கு எத்தகைய அற்புதமான தொழிலாளி வர்க்க.) படைப் பிரிவை அனுப்பி வைத்துள்ளது என்பதைப் LAாருங்கள்! இங்கு மூன்று தலைமுறைகளைச் சேர்ந்த நபர்கள் வந்துள்ளனர்; அவர்கள் அனைவரும், அவர்கள் ஒவ்வொருவரும் ' தனிச் சிறப்பு மிக்க பிரமுகர்களேயாவர்! அறிமுக உரைகள் எல்லாம் ஆற்றப்பட்டுள்ளன என்ற போதிலும் கூட..., எனது சகன்." கிராமவாசிகள் எல்லாப் பெயர்களையும் நினைவு வைத்துக் கொண் டிராது போகலாம். உதாரணமாக, நிக்கொலாப் வா லிலியேவிச் ஸ்குவோர்த்சோவை எடுத்துக் கொள்ளுங்கள், அவர் ஒரு சரியான தாவிதோவ் இல்லையா? அவர்களது வாழ்க்கை வரலாறு களும்கூட ஒத்துப் போகின்றன: ஸ்குவோர்த்சோவும் பால்டிக் கடற்படை மாலுமிகளில் ஒருவராகவே இருந்தவர்;' 1 93 -ல் கட்சி கிராமப்புறத்துக்கு அனு ப் பி ன வ த் த.