பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/405

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

போராடும் மனிதனே மனிதாபிமானி (என்ற கடிதத்திலிருந்து) அன்பார்ந்த நண்பர்களே, சோதர எழுத்தாளர்களே , முதலாவதாக, இந்தக் கூட்டம், நாம் எந்த உன்ன த.மா என லட்சியத்துக்காக இங்கு கூடியிருக்கிறோமோ, அந்த லட்சியத்தில் வெற்றிபெற நான் வாழ்த்துரைக்க விரும்புகிறேன்.. நமது அழைப்பை ஏற்றுக்கொண்டு, இந்தக் கூட்டத்தில் சுல ந்து கொள்ளவும் பங்கெடுக்கவும் வெண் டி , கடின Lமான நெடுந் தூரப் பயணத்தை மேற்கொண்டு, பிற நாடுகளிலிருந்து இங்கு வந்துள்ள நமது விருந்தினர்களுக்கும், நமது சகாக்க ளுக்கும் என் உளமார்ந்த வாழ்த்துக்கள்,

  • இது முற்றிலும் இலக்கிய விஷயங்களை யே வியாதிக்கும்

காழுத்தாளர் களின் சாதாரணக் கூட்டம் அல்ல. நாம் இங்கு பேசப்போ வது, எழுத்தாளரின் புனிதப்பணி, நமது பணியின் நோக்கம், மற்றும் மனித குலத்துக்கு எழுத்தாளர்களுக்குள்ள பொறுப்பு ஆகியவை தாம். வடிவத்தில், இலக்கியத் தொழிலான து உலகில் மிக வும் தனி மனிதத்துவத் தன்மை வாய்ந்த தொழில்களில் ஒன்றாகும். இது துறவு நிலை போன்ற தனிமையில் தமது மேஜை முன்னால் பல மணி நேரத்தைக் கழிக்குமாறு எழுத்து :ளரைக் கோருகிறது மேலும் எழுத்தாளர் ஒருவர் இன்னொரு எழுத்தாளரை ஒத்தி ருப்பது போல் தோற்றுவதைப்போன்ற மிக வும் பேராபத்தான விஷயம் வேறு எதுவும் இருக்கிறதா என்று எனக்குத் தெரிய வில்லை. இது குடிமையுணர்ச்சிப் பொறுப்பின் மிகப்பெரும், சுமையைச் சுமந்து கொண்டிருக்கும் தொழிலாகும், நம்மில் ஒவ்வொரு வரும், நமது வார்த்தைகள் எவ்வளவு அதிகமான பேர் அதனைக் கேட்க விரும்புவார்களோ, அவ்வளவு அதிகமான பேர்களைப்போய் அவை எட்டும் என்ற நம்பிக்கையோடுதான் எமுதுகிறோம். நமது சொந்த ' 'ஆத்ம்' ' உலகான சின்னஞ்சிறிய உவகை வெளியிடாமல், லட்சோப லட்சக்கணக்கான மக்களின் இத யங்களையும் மனங்களையும் சிலிர்க்க வைக்கும் ஏதோ ஒன்றை வெளியிடுவதில் நாம் வெற்றி பெறும்போதுதான் நமக்கு மகிழ்ச்சி உண்டாகிறது. உலகில் நிகழ்ந்து வரும் சம்பவங்களும், கழிந்து வரும் நாட்களும், நமது அதியவசரமான பிரச்சினைகளுக்குக் கூட்டாகத் தீர்வு காணவும், நமது முயற்சியின் மிகவும் அந்தரங்கமான சாராம்சம், எழுத்தாளனின் மனச்சாட்சி, மனிதாபிமானிகளின் மனச்சாட்சி ஆகியவை சம்பந்தப்பட்ட கேள்விகளுக்கான விடை