பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விளங்கவேண்டும் என்ற பொதுவான உந்துதலால் அவர்கள் ஒன்றுபட்டே உள்ளனர். ஓர் இலக்கிய வகை என்ற முறையிலும் இலக்கிய வடிவம் என்ற முறையிலும் நாவல் அழிந்து வரும் நிலையில் உள்ளது என்ற எண்ணம் சில வட்டாரங்களில் வளர்ந்து வருகிறது. எழுத்தாளர்களது ஐரோப்பியக் கமிட்டிக் கூட்டமொன்றில் பங்கெடுத்தபோது, ஷோலகோவ் இந்தப் பிரச்சினையைப் பற்றி பேசினர்; முற்றிலும் தமது சொந்தக் கருத்தையே சகஜமாக வெளியிடுவதைப் போல் அவரது பேச்சு இருந்த போதிலும், அவர் அதில் ஒரு கடுமையான வாதப்பிரதிவாதத் தொனியைப்

புகுத்தி விட்டார். திறமை வாய்ந்த வார்த்தைப் பிரயோகமும்

கண்ணியமும் மிக்க அவரது பேச்சு, ' இந்தப் பிரச்சினையை எழுப்புவது என்ற கருத்தே எத்தனை அபத்தமானது, எத்தனை - சூழ்ச்சியானது என்பதை எடுத்துக் காட்டி விட்டது. "நாவலைக் கல்லறையில் புதைப்பதற்காகப் பலகைகளைச் செதுக்கி ஒரு சவப் பெட்டியைச் , சேர்க்க எவரேனும் தொடங்கு வாராகப்r * * மீண்டும் பேசும் உரிமையைத் தாம் பயன்படுத்த விரும்புவதாக அவர் சபையோரிடம் தெரிவித்தார்: “'விவசாயி ஒருவருக்குத் தமது வயலில் விதைக்க வேண்டுமா, வேண்டாமா என்ற கேள்வி எவ்வாறு எழுவதில்லையோ, அதேபோல் நாவல் ‘இருப்பதா, அல்லது இறப்பதா' என்ற கேள்வியே எனக்கு எழவில்லை. விவசாயியின் விஷயத்தில் கேள்வியை இப்படித்தான் (கேட்க முடியும்: ** மிகவும் சிறந்த அறுவடையைப் பெறுவதற்கு, எப்படி மிகவும் சிறந்த முறையில் வயலில் விதைப்டை நடத்தலாம்? என் விஷயத்திலும் இப்படித்தான், இங்குள்ள கேள்வி இதுதான்: எனது நாவல் நல்ல மதிப்போடு எனது மக்களுக்கும் எனது வாசகர்களுக்கும் உண்மையிலேயே பயன்படும் அளவுக்கு, அதனை எப்படி அவ்வளவு சிறந்ததாக்குவது? நாவலின் முக்கியத்துவம் பற்றிய இந்தக் கருத்தை ஷோலகோவ் ஓர் எழுத்தாளர் என்ற முறையிலும், தற்கால இலக்கியத்தின் ஒரு வகை என்ற முறையிலும் பின்னர் விரித்துரைத்தார், 1965ஆம் ஆண்டுக்கான இலக்கியத்துக்கான நோபெல் பரிசு தமக்கு வழங்கப்பட்டுள்ளது என்று அறிய வந்த பின்னர், பிராவ்தாவுக்கு அவர் அளித்த பேட்டியொன்றில், இந்தப் பரிசினால் தாம் இயல்பாகவே மகிழ்ச்சியடைந்ததாகக் கூறிய அதே சமயத்தில், தமது பணிக்கான மிகவுயர்ந்த சர்வதேச அங்கீகாரத்தைப் பெறுவதில் இது ஒரு தனி நபரின், தாழில்முறையான எழுத்தாளர் ஒருவரின் சுய உமன நிறை60)வக்

- குறிப்பதாக!!து என்பதையும் நாம் முற்றிலும் தெளிவாக்கி விட

32