பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/441

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மேலும், நான் உங்களிடம் கேட்க விரும்புவது இதுதான்: பெரிய எழுத்தாளர்களில் எவர்தான், மேத்த்துவம் மிக்க படைப்புக்களோடு நமது இலக்கிய வாழ்வைத் தொடங்கினர்? பொதுவாக, அவர்களது முதல் முயற்சிகள் . எப்போதும் சுமாராகத்தான் இருந்தன. எனவே நீங்கள் என்ன சொன்னாலும் சரி, என்னைப் பொறுத்த வரையில், வணக்கத்துக்குரிய பெரிய எழுத்தாளர்களான நம்க்கு, குறிப்பாக வணக்கத்துக்குரிய. நாடகாசிரியர்களுக்கு வழங்கப் படும் ஊதியத்தில் ஒரு பகுதியை, இளம் எழுத்தாளர்களின் நன்மைக்காக நம்மிடமிருந்து கறப்பதையே முழுமனதோடு ஆதரிக்கிறேன். அவர்கள்தான் வருங்காலம் பற்றிய நமது நம்பிக்கையாவர்; இலக்கியத்தைக் கிழடு தட்டிப்போக அனுமதியாதவர்களும் "அவர்க ளே .... . , , . . -- - ' 1954 மக்களுக்காக எழுதுவது மிகப்பெரும் " கெளரவம் ஆகும் (ராஸ்தாவ் மற்றும் காமென்ஸ்க் பிரதேசங்களைச் சேர்ந்த, - இளம் எழுத்தாளர்களின் கருத்தரங்கில் ஆற்றிய உரை) - அன்பார்ந்த நண்பர்களே,

இங்கு கூடியுள்ள நாம் அனைவரும், பல்வேறு இலக்கிய வகை

களிலும் பல்வேறு பாணிகளிலும் எழுதி வரும் நாம் அனைவரும், ஒரே விதமான கருத்துக்களைக் கொண்டிருக்கிறோம்; மக்களுக்கு உண்மையை எடுத்துக் கூறும் ஒரே விருப்பத்தினால் தூண்டப் பட்டு எழுதி வருகிறோம். நமது பொறுப்பு மிகப் பெரியது. ஏனெனில் ' மக்களுக்காக எழுதுவது மிகப் பெரும் கௌரவ மாகும், இங்கு நான் ஓர் இளம் கவிஞரான தோழர் மிக்கேலோ வின் கவிதையையும், அவரது தோழர்கள் செய்த கடுமையான விமர்சனத்தையும் கேட்டுக் கொண்டிருந்தேன். அவரது கவிதை யில் நீர்ப்பதம் சற்றுக் கூடிப்போய் விட்டதைப் பொருட்படுத்த வேண்டியதில்லை-ஏனெனில் மிதமிஞ்சிய நீரை எப்போதுமே வடியச் செய்து போக்கி விடலாம். பொருட்படுத்த வேண்டிய விஷயம் என்னவெனில், இந்த இளம் - கவிஞர் தமது மூத்த, தோழர்களைப் போலலே மக்களுக்கு உண்மையை எடுத்துக்கூறு விரும்புகிறார் என்பதுதான். . . - . . . . . . . மக்கள் விஷயத்தில் ஓர் எழுத்தாளருக்குள்ள பொறுப்பு மிக 4.மிகப் பெரிதாகும். நாம் அனைவரும் ஒன்றாகவும், நம்மில் : 3 ஓ!