பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/447

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்றும், ஏனைய எல்லாவற்றிலும் மகிழ்ச்சிகரமாக இருந்து வரவேண்டும் என்றும் எனது இதயத்தின் அடியாழத்திலிருந்து நான் உங்களை வாழ்த்துகிறேன். நான் உங்களுக்கு நல்ல ஆரோக்கியம் கிட்ட வேண்டும் என்று வாழ்த்தவில்லை; ஏனெனில், நீங்கள் இளம் பிள்ளைகள்; எனது நல்வாழ்த்துக்கள் இல்லாமலே நீங்கள் அருமையான ஆரோக்கியத்தோடுதான் இருந்து வருவீர்கள். - - .. உங்கள் 1958 எம். ஷோலகோவ் எனது நாட்டின் பெருமிதம் எனது அன்பார்ந்த காம்சொமால் யுவர்களே யுவதிகளே! கடந்துபோய்விட்ட எனது சொந்த இளமைப்பருவ மே! நமது நாட்டின் நமது கட்சியின் நியாயப்படுத்தப்பட்ட நம்பிக்கையே! உங்களது காங்கிரஸ். நடைபெறவிருக்கும் இந்தத் தருணத்தில் உங்களை வாழ்த்தவும், உங்களைத் தழுவி அரவணைக்கவும், எனது நாட்டின் பெருமிதமான் நீங்கள் உங்கள் பணியிலும் படிப்பிலும், சொந்த - வாழ்க்கையிலும் - எல்லா வெற்றியும் மகிழ்ச்சியும் பெறவும் வாழ்த்துக்கூற என்னை அனுமதியுங்கள். . 1958 கீல் பிரதேசத்தைச் சேர்ந்த பெலாயா திசெர்கோவ் என்ற கிராமத்திலுள்ள 2ஆம் எண் பள்ளியில் படிக்கும் இரு மாணவர்களுக்கு எழுதிய கடிதம் அன்பார்ந்த வித்தாலி மற்றும் அலெக்சாந்தர், ..... .. நான் இப்போதுதான் மாஸ்கோவிலிருந்து திரும்பியுள்ளேன்; எனவே. எனது. - நல்வாழ்த்துக்களை உங்களுக்கு உரிய நேரத்தில் அனுப்., 1 முடியாது . போய்விட்டது. என்றாலும்" இவ்வளவு தாமதமான பின்னரும்கூட உங்கள் கடிதத்துக்குப் பதில் எழுதத் தீர்மானித்த அளவுக்கு, உங்கள் கடிதம் அத்தனை மகிழ்ச்சி பூட்டுவதாக இருந்தது. நான் மேலும் பல ஆண்டுகள் வாழவும் எனது பணியில் நான் புதிய வெற்றிகளைப் பெறவும் விருப்பம் - தெரிவித்து, நீங்கள் உங்கள் கடிதத்தை தொடங்கியுள்ளீர்கள்,"', உ.ங்கள்.