பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/469

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆவோம் என்பது மட்டும் எனக்கு முற்றிலும் நிச்சயமான விஷயமாகும், 1961 - கள். எனது அம்மாகவும் இருந்து அவர் களாகும் இளம் பயோனீர்களுக்கு ... இளம் பயோனீர்களுக்கு அவர்களது ஸ்தாபனத்தின் 40 ஆவது பிறந்த தின விழாவின்போது எனது மிகவும் தலைசிறந்த வாழ்த்துக்கள்; இந்த முக்கியமான சந்தர்ப்பத்தில் அதற்கு மிகவுயர்ந்த அரசாங்கப் பரிசு வழங்கப்பட்டுள்ளதற்கும் எனது பாராட்டுக்கள். எனது அன்பார்ந்த. இளம் பயோனீர்களே, ஆரோக்கியமாகவும் ஆனந்தமாகவும் இருந்து வாருங்கள்; கஷ்டப்பட்டுப் படியுங்கள்; நீங்கள் வளர்ந்து பெரியவர்களாகும் போது, உண்மையான லெனினியவாதிகளாக , நீங்கள் மாறி விடுவீர்கள், 1962 இளம் விவசாயிகளுக்கு இளமை சுறுசுறுப்பும் மதர்ப்பும் மிக்க நடவடிக்கை மலிந்த பருவமாகும்-இதற்காகவே இளமை மனிதனுக்கு வழங்கப் L:ட்டுள்ளது. நமது தாயகத்தின் கீர்த்திக்கான உங்களது உற்சாக மிக்க, உளமார்ந்த முயற்சியை வியந்து பாராட்டவும், உங்களது உன்னதமான பணியில் நீங்கள் தலைசிறந்த வெற்றியைப் பெறுமாறு உங்களை வாழ்த்தவும்தான் முதிர்ச்சி மனிதனுக்கு வழங்கப்பட்டுள்ளது, இதனைத்தான் மகிழ்ச்சியோடும், தந்தை யின் பாசத்தோடும், நீங்கள் சாதிக்க முற்பட்டுள்ள பணியைச் சாதித்து முடிக்க உங்களுக்குள்ள திறமையில் - பரி பூரண நம்பிக்கையோடும் நான் செய்கிறேன், 1964 வெஷென்ஸ்காயாவைச் சேர்ந்த இளைஞர்களுக்கு எனது அன்பார்ந்த இளம் நண்பர்களே-வெஷென்' ஸ்காயா வட்டாரத்தைச் சேர்ந்த காம்சொமால் யுவர்களே, யுவ திகளே! ' 'வரும் ஆண்டில் 'நீங்கள் உங்கள் பணியிலும் படிப்பிலும் தலைசிறந்த வெற்றிபெற நான் உங்களை வாழ்த்துகிறேன். கட்சி நம் அனைவரிடமும் கோருகின்ற புதிய கோரிக்கை தரமேயாகும், இயல்பாகவே இதில் நீங்களும் இடம் பெறுகிறீர்கள், இதனை 419