பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
  • 'சத்தியம். எங்களது சோவியத் வரலாற்றின் போக்கு

முழுவதிலும் நாங்கள் நம் பிக்கையின், சத்தியத்தின்-எங்களது சத்தியத்தின் மூலமே வாழ்ந்து வந்துள்ளோம், நான் பெருமை படித்துக் கொள்ளாதவாறு, நாங்கள் உண்மையில் எவ் வெளவோ சாதித்திருக்கிறோம் என்றே கருதுகிறேன். இளைஞர் விவகாரங்களில் ஷோலகோரவின் தொடர்ச்சியான ஆழமான சம்பந்தம் ஷோலகோவின் உலக நடப்புப் பற்றிய ஆரம்பகால எழுத்துக்களில், அக்கறையிக்க இரு அடிப்படைத் துறைகள் இடம் பெற்றிருப்பது உடனடியாகப் புலனாகின்றது. எங்களது பொருளாதாரம் மற்றும் கூட்டுப்பண்ணை விவசாயிகளது அவசரத் தேவைகள் உட்பட, ஏராளமான ஜீவாதார முக்கி யத்துவம் வாய்ந்த நிகழ்கால அக்கறைகள் ஒரு துறை; கலை இலக்கியம் உட்பட பொதுவான கலாசாரம் பற்றிய பிரச்சினை கள் மற்றொரு துறை. இந்த இரு துறைகளுக்கும் வாழ்க்கை

  • ' எழுத்தாளர் என்ற மிகவும் காரண ரீதியான வரையறைகளை

வழங்கி விடலாம். என்றாலும், நாம் ஏற்கெனவே கண்டு கொண்டுள்ளபடி, யுத்தமானது ஷோலகோவின் மனத்தை இந்த அடிப்படை அக்கறைகளிலிருந்து பறித்துக் கொண்டு விட்டது; தொடர்ந்து பல கட்டுரைகளை எழுதிவர அவரைத் தூண்டிவிட்டது; அந்தக் கட்டுரைகளில் அன்பு அல்லது பகை மையின் சோஷலிசத் தாயகத்தின்பால் அன்பு அல்லது அதன் எதிரிகளின்பால் பகைமையின்-தொனிதான் மேலோங்கியிருந் தது. இவை யாவும் யுத்த ஆண்டுகளின் போது நிகழ்ந்த சம்பவங்களாலும், அதன் பின் யுத்தம் முடிவுற்றதோடு உலகம் முழுவதிலும் நிகழ்ந்து வந்த சமாதானத்துக்கான போராட்டத் தாலும் எழுந்த நேரடியான எதிரொலியாக எழுதப்பட்ட உலக நடப்புப் பற்றிய விஷயங்களாகவே இருந்தன. யுத்தப் பிற்காலத்தில் ஷோலகோவ் உலக நடப்புப் பற்றிய எழுத்துக்கள், அவரது ஆரம்பக்கால அடிப்படைக் கருத்துக் களுக்கு , தெள்ளத் தெளிவாகத் திரும்பவும் செல்லும் தன்மையையே பெற்றுள்ளன. இளைஞர்கள் பற்றிய விஷயமும், ஒரு தலைமுறையிடமிருந்து அடுத்த தலைமுறைக்குக் கை மாற்றிக் , கொடுக்கப்படும் மரபுகள் பற்றிய விஷயமும், இளம் திறமை யாளருக்குக் கம்யூனிச மற்றும் தேசபக்தக் கல்வியை அளிக்கும். )

விஷயமும் மேன்மேலும் துடிப்பாக வரையறுக்கப்பட்ட

37