பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/480

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேனா மன்னர்கள் தமது பேச்சுக்களில் . வாள்களை மோத விட்டனர்; ஆயுதங்களின் மோதல் முழக்கம் இருந்தது ; நமது போர்க்குண வெறி வேகத்தில் நாம் ஒருவரையொருவர் மிஞ்ச விடவில்லை; போர் முடிந்ததும், போரில் நாம் பெற்றிருந்த உதைகளின் வேதனையை உணர்ந்து கொண்டும், நாம் பட்டிருந்த காயங்களைத் தடவிக் கொடுத்துக் கொண்டும் கலைந்து! சென்றோம்; ஏனெனில் அந்தப் * பண்டைய நல்ல நாட்களில் நாம் பாராட்டுக்களை ஒதுக்கித் தள்ளி வந்தோம்; பாராட்டுரை களையும் இன்சொற்களையும் விருப்பமற்றுத்தான் சரியாறிக் கொண்டோம்-எவ்வாறாயினும், இந்தத் தற்போதைய காங்! கிரசில் அவற்றை நம்மீது மிகவும் தாராளமாக அகள் எரிச் சொரிந்த மார்க்கோவ், மற்றும் துதின் ஆகியோரின் அளவுக்கு, நாம் அவற்றைப் பரிமாறிக் கொள்ளவில்லை. உம்மதிகளோப் பொறுத்த வரையில் மட்டும், நாம் அவற்றை ஒருவருக்கொருவர் மிகவும் முனைப்போடு கொடுத்துக் கொண்டோம், சமயங்களில், அந்த உதைகள் மிகவும் தகுதியான உதை களாகவும் இருந்தன - அப்போது நானும் பலமுறை கோதாவுக்குள் சென்று குதித்தேன்; நானும் உதைகள் கொடுத்தேன்; உதைகரையும் வாங்கினேன். என்றாலும், அந்தக் கொந்தளிப்பு மிக்க காங்கி ரசுகள் இப்போது வெறும் நினைவாகவே போய்விட்டதைக் குறித்து நான் வருந்துகிறேன் என்றும், ந:7"6ன் மீண்டும் போரில் ஈடுபடவே விரும்புகிறேன் என் றும் நீங்கள் நினைக்க வேண்டுமென நான் விரும்பவில்லை. மாறாக, இந்த அமைதிமிக்க சூழ்நிலையில் நான் பரவசமடைகிறேன்; சோவியத் எழுத்தாளர் யூனியனின் எல்லைகளுக்குள்ளும் சரி, அதற்கப்பாலும் சரி, உங்கள் எல்லோரையும் போலவே நான் சமாதானத்தையும் சமாதான சக வாழ்வையுமே ஆதரிக்கிறேன், சோவியத் ஆட்சியின் 50 ஆவது ஆண்டில் நடைபெறும் ஒரு காங்கிரஸ், ஒரு விதத்தில் நமக்கும் ஒரு தொகுப்புரையாக விளங்குகிறது என்பது உண்மைதான், மேலும் பேச்சாளர்களில் மிகப் பெரும்பாலோர் தம்மையும் அறியாமல் நமது கிடந்த காலச் சாதனைகளைக் குறித்தே பேசி வருவதும் இயல்பானதே யாகும், என்றாலும் மதி நுட்பம் மிக்க இந்தக் கீழை நாட்டுப் பழமொழியை நாம் என்றுமே மறந்துவிடக் கூடாது: *'பு:ாதை யில் செல்லும்போது உனக்கு முன் புக்கத்தையே! :ார்த்தும் கொண்டு செல்; நீ கால் தடுக்கி விழாமல் இருக்க வேண்டு மானால், அடிக்கடி பின்னால் திரும் பசிப் பார்க்காதே.* 67்னலே 430