பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கையிலெடுத்தார்; என் பக்கமாகத் திரும்பிக் கண்டிப்பான குரலில் சொன்னார்; “ நீங்கள் மாஸ்கோவுக்குச் செல்ல நேர்ந்தால், , எல்லா பெயதையும் எட்டிய டான்' கோஸாக்குகள் தமது கடமையைச் செய்யத் தயாராயிருப்பதாக அவர்களிடம் : கூறுங்கள். நல்லது, சென்று வருகிறேன். எங்களது பெண் குலத்துக்கு உதவுவதற்காக நான் வைக்கோல் போர் போடும் இடத்துக்கு விரைவில் போயாக வேண்டும். அவர் தமது குதிரைக) 42 இடித்து முடுக்கினார், ஒரே நிமிடத்தில் கண் மறைந்து போய்விட்டார். பள்ளத்தாக்கின் களிமண் சரிவின்மீது அவரது குதிரை யின் கால்குளம்புகள் உதைத்தெழுப்பிய மெல்லிய தூகிப் படலங்கள்தான் காற்றில் மிதந்து , அவர் போன பாதையை எங்களுக்குக் காட்டின. ' அன்று மாலையில் விவசாயிகளின் கோஷ்டியொன்று மொக்கோல்ஸ்கி கிராம் சோவியத்தின் முன்மண்டபத்தில் கூடி யிருந்தது . குழி விழுந்த கன்னங்களைக் கொண்ட மத்திய வயது மனிதரான குஸ்னெத் சோவ் பேசிக் கொண்டிருந்தார்; வேலை செய்து களைத்துப்போன அவரது பெரிய கரங்கள் அவரது முழங்கால்களின்மீது அமைதியாக விழுந்து கிடப்பதை நான் கண்டேன், “... நான் அவர்கள் கையில் சிக்கியபோது - காயம் பட்டிருந்தேன். எனக்கு உடம்பு சற்றே குண மான வுடனேயே அவர்கள் என்னை வேலை வாங்க ஆரம்பித்து விட்டனர். அவர்கள் - எங்களில் எட்டுப்பேரை ஓர் ஏரில் பூட்டி, அவர்களுக்காக அவர்களது ஜெர்மன் நிலத்தை உழுமாறு செய்தனர். இதன் பின்னர் அவர்கள் என்னை நிலக்கரிச் சுரங்கத்துக்கு மாற்றி விட்டனர். நாங்கள் அன்றாடம் பாரம் ஏற்ற வேண்டிய நில க், கரியின் கோட்டா அளவு எட்டு டன், ஆனால் எங்களால் இரண்டு டன்களைக் கூட ஏற்ற முடியவில்லை. நாங்கள் அந்தக் கோட்டா அளவைப் பூர்த்தி செய்யாத போது, எங்களுக்கு அடிகள் தான் விழுந்தன. அவர்கள் எங்களைச் சுவரைப் பார்க்க - நிறுத்தி வைத்து எங்கள் மூக்கு சுவரில் போய் போதுமாறு : எங்கள் பிடரியில் அடித்தார்கள். இந்த அடிகளுக்குப் பிறகு, அவர்கள் எங்களை முள்வேலிக் கம்பிகளாலான' 'கூண்டுகளில்

அடைத்துப் பூட்டுவார்கள். அந்தக் கூண்டுகள் மிகவும் உயரம் "

53