பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிரஜைக்க விடுங்கள். செய்ய குறைந்தவை; அவற் தாள் நாங்கள் கால்களை மடக்கிக் குந்திதான் இருக்க முடியும். இவ்வாறு இரண்டு மணி நேரம் அடைத்து வைத்த பின், அவர்கள் எங்களை ஒரு துரட்டியால் வெளியே! இழுத்துப் போடுவார்கள்; ஏனெனில் எங்களால் ஊர்ந்துவரக்கூட முடிவதில்லை. குஸ்னெஞ்சோவ் தமது பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்தவர்களைக் கனிவான கண்களோடு பார்த்தார்; பின்னர் அதே அமைதியான முறையில் தொடர்ந்து பேசினார்: “ 'என்னைச் சற்றே ஏறெடுத்துப் பாருங்கள். நான் இப்போது எலும்பும் தோலுமாய் நோய்வாய்ப்பட்டவனாக இருக்கிறேன். என்றாலும் நான் எழுபது கிலோ எடை இருக்கிறேன். ஆனால் சிறை முகாமில் இருந்தபோதோ, நான் அங்கிருந்த இரண்டரை ஆண்டுக் காலம் முழுவதிலும், நாற்பது கிலோ வுக்கு மேல் என்று மே இருந்ததில்லை. ஒரு கண ேதர மெளனத்துக்குப் பின்னர் அவர் மீண்டும் பேசினார்: “ எனது புதல்வர்களில் இருவர் இப்போதும் நாஜிகளை எதிர்த்துப் போரிட்டு வருகின்றனர். இவர்களோடும் கணக்குத் நீர்த்துக் கொள்ள வேண்டிய காலம் எனக்கு வந்து விட்டது என்றே நான் கருதுகிறேன். பிரஜைகளே, உங்களை வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன். என்னை மன்னித்து விடுங்கள். அவர்களை நான் கைதிகளாகப் பிடிக்கப் போவதில்லை. அவ்வாறு செய்ய என்னால் முடியவே முடியாது. பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்தவர்கள்மீது ஓர் ஆSpDார" ன , விழிப்பூட்டப் பெற்ற மொளம் பரவியது. தமது குறுகிய கா.சில நிறக் கைகளின் மீது வைத்த பார்வையை விலக்காமலே குஸ்னெ த்சோவ் மேலும் மிருதுவான குரலில் இவ்வாறு கூறினார்: 16 உங்கள் மன்னிப்பைத்தான் வேண்டுகிறேன், பிரஜைகளே..., ஆனால் அவர்கள் என் உடலிலிருந்து அதன் பலம் முழுவதையும், அதன் கடைசிச் சொட்டு வரையிலும் உறிஞ்சித் தீர்த்து விட்டனர். ஆயினும் நான் போராட வேண்டியிருக்குமாயின், நான் அவர்களது சாதாரணச் சிப்பாய்களை லே! Jண்டுமானால் , கைதிகளாகப் பிடித்து வரலாம்; ஆனால் அவர்களது அதிகாரி களை- என்றுமே கைதிகளாகப் பிடித்துக் கெ19"rடு வரவே மாட்டேன். அவ்வாறு செய்ய என்னால் முடியவே முடியாது அவ்வளவுதான் நான் சொல்ல முடியும். அவர்களது அந்தக் கன வrன்களான அதிகாரிகளின் 63>ககளில் நான் அனுபவித்த படு பயங்கரமான துன்பங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. எனவே

நீங்கள் என்னை மன்னிக்கத்தான் வேண்டும்.

54