பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அளவுக்கு, அந்த எரிபொருளைச் செஞ்சேனை வீரர்கள் நன்கு பயன்படுத்திக் கொள்வார்கள். வைக்கோல் போர்க் குவியல் போடுவதில் தமது அன்றாடக் கோட்டாவைவிட இருமடங்கு வேலையை அப்போதுதான் செய்து முடித்திருந்த, “இருபத்தாறு பாகூ கமிஸார்கள் கூட்டுப் பண்ணையைச் சேர்ந்த (வா ஒபிலி ஸோல்தத்தோவும் ஏறத்தாழ இதே மாதிரிதான் என்னிடம் கூறினார்: - நமக்கு ஒரு கடினமான முரட்டு எதிரி வந்து வாய்த் திருக்கிறான். எனவே நாமும் கடினமான முரட்டு வேலையைத் தான் செய்ய வேண்டும், மேலும், கோட்டாவைப் பொறுத்த வரையில்...நாங்கள் இங்கு ஏதோ ஒரு கோட்டாவை நிர்ணயிதி: திருக்கிறோம்; ஆனால் எங்களைப் போர் முனைக்கு அனுப்பும்போது , நாங்கள் எந்தவிதக் கோட்டாக்களும் இல்லாமலே எதிரியைத் தாக்கிக் கொல்ல முனைவோம்,” . நான் சென்ற கூட்டுப் பண்ணைகள் அனைத்திலும் அங்கு கள் ளோரின் அற்புதமான உழைப்புக் கட்டுப்பாடும், தமது கு டி.&Nாக் 5டமையைப் பற்றி மக்களுக்கிருந்த பிரக்ஞையுணர்வும் என்னைக் 5வர்ந்தன. இளம் பிள்ளைகளிலிருந்து முதியோர் வரை, முந்திய ஆண்டில், அதிகமாக வேலை பார்க்க முடியாது என்று உணர்ந்து ஒதுங்கியிருந்த மிகவும் முதியவர்களும் கூட, எல்லோருமே வேலை பார்க்க வந்தனர். விதி விலக்கில்லாமல் ஒவ்வொருவரும் தமது திறமைக்கேற்பு! மிகவும் சிறந்த முறையிலும், மிகப்பெரும் ஆர்வத்தோடும் பாடுபட்டவர். போல்ஷிவிஸ்ட் மார்க்கக் கூட்டுப் பண்ணையில் கோ எழ்14த் தலைவராகவிருந்த வாஸிலி திசெலிகோவ், வட்டாரக் கமிட்டி. அதிகாரி ஒருவர் கூறிய பாராட்டுரையைக் கேட்ட பின் இவ்வாறு கூறினார்: 6* எங்களது திறமைக்கு முடிந்த அளவுக்குக் குறைவYFW- நாங்கள் வேலை பார்க்கவே முடியாது, இதனை நான் எப்ப. 4:டப் பார்க்கிறேன் என்றால்,--நாங்கள் இப்போது எங்கள் உழைப் பால் நாட்டைப் பாதுகாத்துக் கொண்டிருக்கிறோம்; (வேளை வரும்போது அதனை ஆயுதங்களாலும் பாதுகாப்போம். மேலும், ஒவ்வொரு குடும்பத்திலும் யாரோ ஒருவர் போர் முலை; யில் போராடிக் கொண்டிருக்கும்போது, நாங்கள்தான் எவ்வாறு அரை மனதோடு வேலைபார்க்க முடியும்? 2.தரரா:7"க, என்னை எடுத்துக் கொள்ளுங்கள், எனக்கு இரண்டு புதல்வர்கள்; இருவரும் போரிடுவதற்குத்தான் போயிருக்கிறார்கள், அவர்களில்

அலெக்சி ஒரு பீரங்கிப் படை வீரன்; நிக்கொல் 17ய் ஒரு டாங்கிப்

60