பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

படுத்திக் கொண்டிருந்தது; தனக்கொரு வீடும், எஜமானும் இல் லாது செய்துவிட்ட பயங்கரமான நிகழ்ச்சிகளைப் பற்றியெல்லாம் அது முற்றிலும் அலட்டிக் கொள்ளவில்லை என்பது போலவே தோற்றியது. என்றாலும் எங்களைப் பார்த்ததும் அந்தப் பூனை ஒரு கணத்துக்கு அசைவற்று எங்களை வெறித்து நோக்கியது; பின்னர் ஒரு மஞ்சள் நிற மின்னலைப்போல் மின்னியவாறு இடிபாடுகளுக்குள் பாய்ந்தோடி மறைந்து விட்டது .. சேவல்களை இழந்து விதவையாகிவிட்ட இரண்டு பெட்டைக் கோழிகள் - நாசமா கிப்போன வீட்டுத் தோட்டத்தில் குதூகலத் தோடு இரை பொறுக்கிக் கொண்டிருந்தன. ஆயினும் காக்கிநிற உடை தரித்த மனிதர்களைக் கண்ட தருணத்திலேயே அவை சத்தம் ஏதும் செய்யாமல் அங்கிருந்து ஓடி, சணத்தில் கண் மறைந்து போய்விட்டன. எங்களை அவற்றின் பக்கத்தில் ஐம்பது அ ஐ தாரத்துக்குக்கூட நெருங்க வொட்டாதபடி, அவை அத்தனை மூர்க்கப் பிறவிகளாக மாறிவிட்டன .

    • அவை தமது கோழி அறிவினால், நம்மை ஜெர்மானியர்கள்

என்று தவறாகக் கருதி விட்டன” என்று சமீபத்தில் அங்கு நடந்த போர்களில் பங்கெடுத்திருந்த நபர்களில் ஒருவர் ஜெர் !:ா னி யர்கள் தாம் ஆக்கிரமித்திருந்த கிராமங்களில் வாத்துக்களையும், கோழிகளையும் தமது சிறு எந்திரத் துப்பாக்கி களால் சுட்டுத் தள்ளி, முறையான கோழி வேட்டைகளையே நடத்தி வந்ததாக அவர் எங்களிடம் கூறினார். - “ 'இந்த இரண்டு பெட்டைக் கோழிகளும் அந்தத் துப்பாக்கி வேட்டையில் சிக்கித் தப்பிப் பிழைத்தவை என்பதில் சந்தேக மில்லை. எனவே நீங்கள் அவற்றின் போக்குகளைப் பொருட் படுத்தக் கூடாது” என்று அந்த மனிதர் புன்னகை புரிந்தவாறே கூ றினார். - பிராணிகளும், பறவைகளும் தாம் வசிக்கும் இடத்தின் பால் எத்தனை ஒட்டுதலோடு பிரியம் காட்டுகின்றன என்பது உண்மை யிலேயே உள்ளத்தைத் தொடும் விஷயம்தான். அதே கிராமத்தில் ஜெர்மன் குண்டுகளால் அழித்து நாசமாக்கப்பட்ட தேவால யத்தின் இடிபாடுகளின்மீது ஒரு சிறிய புறாக் கூட்டம் வருத்தத்தோடு வட்டமிட்டுப் பறந்து கொண்டிருந்ததைக் கண்டேன். ஒரு வேளை அவை அந்தத் தேவாலயத்தின் மணிக் கூண்டில் வசித்து வந்திருக்கக் கூடும்; இப்போது அவற்றின் இருப்பிடம் பறிபோய்விட்ட போதிலும் கூட, அவை அந்த இடத்தைத்தான் தமது இல்லமாக இன்னும் கருதிக் கொண் அது வந்தது அந்தத்து கொடிக் கட்டம்

இதைத்தான் காட்ட போதிலும் அது அவற்றின்

70