பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"" நீங்கள் தேநீர் அருந்தினீர்களா?” என்று கேட்டார் அவர்: ““இல்லையா? ரொம்ப மோசம். சரி. எங்களுக்குக் கொஞ்சம் தேனீர் கொண்டுவா, சீக்கிரம் கொண்டுவா. ஒரு விவசாயியின் மகனான அந்த 'ஜெனரல் தமது பதினெட்டாவது வயதிலிருந்தே ராணுவ சேவையில் இருந்து வ ந்திருக்கிறார். அவர் ஒரு பொதுவான ரஷ்ய முகத்தையும், சற்றே மேலேந்திய மூக்கும், குறும்பாக நோக்கும் புத்திக் கூர்மை மிக்க நீல நிறக் கண்களும் கொண்டவராக இருந்தார்.

    • ஜெர்பன் கா லாட்படை 1974-ல் எப்படியிருந்ததோ

அதைக்காட்டிலும் இப்போது கணிசமான அள வுக்குத் தரத்தில் தாழ்ந்ததாகவே உள்ளது" என்று அவர் நிதானமாகப் பேசத் தொடங்கினார்: , “ 'அவர்கள் டாங்கிகளுக்குப் பின்னால் ஓடு சிறார்கள்; ஆனால் டாங்கிகள் ஏதும் இல்லாவிட்டால், உடனே அவர்கள் தற்காப்பில் இறங்கி, எங்கே இருக்கி றார்களோ அங்கேயே தங்கி விடுகிறார்கள். அவர்கள் துப்பாக்கிச் சனியன் களால் தாக்கும் தாக்குதலை மேற்கொள்வதில்லை; அத்தகை! தாக்குதல் என்றால் அவர்களுக்கு ஒரே பயம், பின்லாந்துக் காரர்கள் இதில் சிறந்த போர் வீரர்களாக இருந்தார்கள். ஆனால் இந்த ஜெர்மன் போர் வீரர்களோ நரம்புத் தளர்ச்சியால் நிலைகுலைந்து போனவர்கள். ஆம். அவர்கள் அந்த நிலைக்கு: த்தான் ஆளாகி விட்டார்கள், இதனை அவர்கள் தமது வீட்டுக்கு எழுதும் கடி. திங்கள், அவர்கள் எழுதிவைத்துள்ள டைரிக் குறிப்புக்கள் ஆகியவற்றின் மூலமே நீங்கள் கண்டுகொள்ள முடியும். 3) # தி களோடு பேசிப்பார்த்தாலும் புரிந்து கொள்ளலாம். இதை யெல்லாம் பார்க்கும்போது நமக்கு மனத்தைக் குமட்டுகிறது. அவர்கள் அழுகிறார்கள்; நடு நடுங்குகிறார்கள்; பணிந்து கெஞ்சு கிறார்கள், இல்லை, அவர்கள் சென்ற போரில் பங்கெடுத்த போர் வீரர்களைப்போல் இருக்கவில்லை, எந்த விதத்திலும் இருக்க வில்லை !" ஜெனரல் எங்களுக்குச் சில சுவையான சம்பவங்களைக் கூறினர். பின்னர் சமையற்காரர் அனதோலி நெத்ஜெல்ஸ்கி எங்கள் அனைவருக்கும் தேநீர் பரிமாறினார். இந்த விருந்தினர் க ளுக்கு. உனது ஜாமில் கொஞ்சத்தை நீ ஏன் டார்மாறக் கூடாது?” என்று ஜெனரல் அவரிடம் கேட்டார். . . . . '. -- தமது வெண்ணிறமான சமையற்காரர்- தொப்பியை மாணவ காணியான ஏதோ ஒரு கோணத்தில் பின்னோக்கித் தள்ளியிருந்த

அந்த நெடிய, திடகாத்திரமான சமையற்காரர்,-ஜெனரலின்

80