பக்கம்:இதய உணர்ச்சி.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

60

இதய உணர்ச்சி


டிருக்கிறாய்? செடிகளும், பறவைகளும், எறும்பும், ஈயும் அதற்கு ஏற்பட்ட வேலையைச் செய்யவில்லையா ? நீ மட்டும் ஏன் உன் இயல்பிற்கொத்ததும் மனிதன் செய்ய வேண்டியதுமான வேலையைச் செய்ய விரும்பாமல் பின்னடைகிறாய்?

119

★ ★ ★

ன் தந்தையிடமிருந்து அடக்கமும் ஆண்மையும் அறிந்தேன்.

என் தாயிடமிருந்து பக்தி, பரோபகாரம், கெட்ட செயல்களும் கெட்ட எண்ணங்களும் நிகழாது காத்தல் செல்வருடைய வழக்கங்களை விட்டு ஆடம்பரமற்ற வாழ்வு வாழ்தல் முதலியன கற்றேன்.

120

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இதய_உணர்ச்சி.pdf/62&oldid=1106069" இலிருந்து மீள்விக்கப்பட்டது