பக்கம்:இதய உணர்ச்சி.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
குழந்தை எப்படிப் பிறக்கிறது ?
சென்னை அரசாங்கம் பரிசு தந்த நூல்

கல்கி :- அற்புதங்களுள் அற்புதமாகிய சிருஷ்டித் தத்துவத்தைக் குழந்தைகளும் எளிதில் புரிந்து கொள்ளும்படி தெளிவாகவும் ரசமாகக் கதை சொல்வது போலவும் எழுதியிருக்கிறார்.

படங்கள் நிறைந்த நான்காம் பதிப்பு குழந்தைகள் கேள்வியும் பதிலும்
அப்பாவும் மகனும்
தந்தையும் மகளும்
அண்ணனும் தங்கையும்

சிறியவர்களும் பெரியவர்களும் அறியவேண்டிய ஆயிரம் விஷயங்களை விஞ்ஞான முறையில் படங்களுடன் சிறியவர்களும் எளிதில் தெரிந்துகொள்ளக்

கூடிய தெளிவான நடையில் விளக்கும் நால்கள்.

டி. கே. ஸி :-குழந்தைகளுக்கு அறிவு கூர்மை அடையும், தமிழும் வந்து விடும், எதையும் துருவி ஆராயும் திறனும் உண்டாகும்.

ஜவஹர் கதை

சென்னை அரசாங்கம் பரிசு தந்த நூல்

அபூர்வமான படத்துடன் கூடிய ஆறாம்பதிப்பு

மந்தரை சூழ்ச்சி

கற்றோர் களிக்கும் கம்ப ராமாயணத்திலுள்ள மந்தரைசூழ்ச்சிப் படலத்தின் சுவையை யாவரும் பருகி மகிழும்படி வடித்துத் தரும் இன்பத் தமிழ் நூல்.
காந்தி நிலையம்
தியாகராயநகர் : : சென்னை-17.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இதய_உணர்ச்சி.pdf/63&oldid=1106075" இலிருந்து மீள்விக்கப்பட்டது