பக்கம்:இதய உணர்ச்சி.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
பொ. திருகூடசுந்தரம்
கதைபோல் சுவை மிக எழுதிய அழகான நூல்கள்
-------------
விஞ்ஞானப் பெரியார்கள்

ஆர்க்கிமிடீஸ், கலிலியோ, நியூட்டன், ஹார்வி, டேவி, பாஸ்டியர், ஸி. வி. ராமன், கூரி, பாரடே, போஸ் ஆகிய பத்து பேரறிஞர்களின் சரிதையும் அவர்கள் கண்ட பேருண்மைகளும் அடங்கியது.

உலகப் பிரசித்திபெற்ற விஞ்ஞானியும் டில்லி தேசிய பெளதிக ஆராய்ச்சிசாலை அதிபருமான ஸர். கே. எஸ். கிருஷ்னன் முகவுரை.

70 படங்களுடன் கூடிய புதிய பதிப்பு.
விஞ்ஞானம் எதற்கு?

விஞ்ஞான அறிவு வாழ்க்கைக்கு அவசியந்தான என்பதுபற்றி எல்லோரும் அறிந்து கொள்ளக் கூடிய முறையில் 50 படங்களுடன் விளக்குவது.

சென்னை பூசார ஆராய்ச்சி நிலையத் தலைவர் பேராசிரியர் டி. என். சேஷாத்திரி முகவுரை.

விவாகமானவர்கட்கு ஒரு யோசனை


ஹிந்து:---விளக்கச் சிரமமான விஷயத்தை எளிய நடையில் தெளிவாக எழுதியுளர். படிக்கச்சுவையுள்ளதும் பயன் மிகுந்ததுமான நூல். தமிழ் மக்கள் ஒவ்வொருவர் இல்லத்திலும் இடம் பெறத் தகுதியுடையது.


சைவ உணவு எது?
ஒரு அற்புதமான சமுதாய ஆராய்ச்சி நூல்
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இதய_உணர்ச்சி.pdf/64&oldid=1106079" இலிருந்து மீள்விக்கப்பட்டது