பக்கம்:இதய உணர்ச்சி.pdf/66

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.


 பொ. திருகூடசுந்தரம் எழுதிய
நான்கு சிறந்த அறிவுக் களஞ்சியங்கள்.

அறிவுக் கனிகள்
திரு.தி.க.அவினாசிலிங்கம் செட்டியார் அவர்கள்
முகவுரை
உயர்ந்தோர் உறுதிமொழிகள் அடங்கிய இணையற்ற பொக்கிஷம்
-----------------

அமுத மொழிகள்
தினமணி கருத்து

இதிலுள்ள விழுமிய பொருள்கள் சிந்திக்கும் சக்தியைப் பெருக்கும் என்பதில் சந்தேகமில்லே.

-------------

இனிய சுவைகள் கனம் பக்தவச்சலம் அவர்கள்
முகவுரை
அறிவு வளர்ச்சிக்கு உகந்த நூல்
திருகூட சுந்தரனாரைப் போற்றுகிறேன்
---------

அணையா விளக்கு
சென்னை அரசினர் கலைக் கல்லூரித் தலைவர்
மு. முகமது கனி
முகவுரை மேல்நாட்டு அறிஞர்கள் கலை, இலக்கியம் பற்றிக் கூறும் பொன்மொழிகள் ஒவ்வொன்றும் விலை ரூ:3/-

காந்தி நிலையம்
சென்னை - 17