பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/397

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி

395



அவ்வாறு தமிழில் கலந்து விட்ட வடமொழிச் சொற்கள், சொற்றொடர்கள் பலவற்றை இங்கு காண்க! அவை :

“மாதா, பிதா, சகோதரன், புருஷன், சம்சாரம், சகோதரி, சிரசு, தேகம், சிரம், பாதம், கிரகம், பூமி, தாவரம், சங்கமம், நதி, பர்வதம், வர்ஷம், வாரம், மாதம், தேதி, நட்சத்திரம், சூரியன், சந்திரன், ஸ்தலம், திதி, வார்த்தை, பதம், வாக்கியம், வசனம், சாஸ்திரம், புராணம், கவி, கவிதா சக்தி, வித்வான், வேதம், ஆகமம், இதிகாசம், கீதை, மனு, ஸ்மிருதி, சுருதி, யுக்தி,

அனுபவம், வர்த்தமானம், பரமேஸ்வரன், விஷ்ணு, பிரம்மா, இந்திரன், வருணன், வாயு, அக்னி, சனி, சுக்கிரன், சீதம், உஷ்ணம், ரத்தம், வாதம், விரதம், வாந்தி, வைத்தியம், க்ஷயம், ஜ்வாம், குரு, சிஷ்யன், தட்சணை, புஸ்தகம், வாசிப்பு, வாக்கு, புத்தி, சித்தம், அகங்காரம், மாயை, நியதி, வித்தை, ஆத்மா, பஞ்ச பசந்திரியம், கன்மேந்திரியம், ஞானேந்திரியம், அந்தக்கரணம், பாஷ்யம், சூத்திரம், அதிகரணம்,

மரம், பரபக்ஷம், சுபக்ஷம்,கிரமம், அக்கிரமம், நியாயம், நியாதிபதி, நீதி, ஜனனம், அவதாரம், மரணம், சிசு, யெளவனம், யுவன், யுவதி, வாலிபம், வயோதிகம், ஜனசபை, ராஷ்டிரபதி, ஜனாதிபதி, ராஜ்யம், ராஜ்ய சபை, லோக சபை, மந்திரி, அக்கிரசனாதிபதி, பிரசங்கி,

ஜனங்கள், விஷயம், தர்க்கம், வாதம், பிர்சனை, நிருபர், பத்ரிகை, புதினம், நவீனம், சஞ்சிகை, காரியாலயம், அங்கம், ஜன்னல், கபாடம், சங்கம், சமாஜம், கட்சி, பிரதிநிதி, பிரதி, சாதம், சாம்பார், சட்னி, ரசம், பலகாரம், அதிரசம், லட்டுகம், போஜனம், ஜலம், தாகம், ஜீரணம், மலம், மூத்திரம், ஆசை, இஷ்டம், இச்சை,

நஷ்டம், ஞானம், கிரியை, சுகம், துக்கம், ஆனந்தம், பிரமை, சாமி, ஈஸ்வரன், சர்வம், அகிலம், ஜகத்குரு, அண்டம், பிண்டம், சடாச்சரம், பஞ்சாட்சரம், அஷ்டாச்சரம், பிரணவம், விநாயகர், கணபதி, பிரணவ, சொரூபி, மூஷிகம், கஜம், சிங்கம்,