பக்கம்:இதழ்கள்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இதழ்கள்

105

இதழ்கள் #65

'அம்மா சரியாப் பத்து நாளுலே பாப்பாவோடு வந்துரட ணும். அப்போத்தான் வுடுவேன்.” “வந்துரடறேன்.' பாப்பாவோடே!’ “வந்துடறேன்,' 'பத்து நாள்-” 'பத்து நாள்.” எண்ணி-”

  • எண்ணி.”

'பாட்டி!' என்ன?” "உன் வாயிலே எச்சில் ஒழுகறது.” "ஆமாம்! நீ ஒத்தன் சொல்ல வேண்டியதுதான் பாக்கி யிருந்தது. நீயும் சொல்விட்டையோன்னோ, இனிமேல் குறைச்சலேயில்லை.” பாட்டி புடவைத் தலைப்பால் கடைவாயை அழுத்தித் துடைத்துக்கொண்டாள். பின்கட்டில் அவள் தாழ்வார மேடையில் காலை நீட்டிக் கொண்டு உட்கார்ந்திருந்தாள். அவள் பேரன் காலைக் கீழே தொங்கவிட்டு ஆட்டிக்கொண்டு தோட்டத்தில் பயிராயிருக் கும் செடிகளைப் பார்த்துக் கொண்டிருந்தான். போட்டி அந்தப் பூவைப் பார்த்தியா?” ‘'எது?” "அதோ, அந்த ரோஜா செடி நடுவிலே பாட்டி: குண்டா, எவ்வளவு பெரிசாயிருக்கு பாத்தியா? அவன் கண்கள், பற்றிக் கொண்ட திரிகள்போல் திடீரென ஒளி அவன் குழந்தை விரல்கள் காட்டிய வழியே பாட்டி நோக்கினாள். அவளுடைய மங்கிய பார்வைக்கும் அந்தப் பூ ஆதன் முழுமையில் பெரிதாய்த்தான் தோன்றிற்று. எப்கோ பூத்தது. இது?” பேறிச்சுத் தாயேன்.' இ.-1

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இதழ்கள்.pdf/105&oldid=1247203" இலிருந்து மீள்விக்கப்பட்டது