இதழ்கள்
145
இதழ்கள் 145
எனக்கு அவன்மேல் ஆசை, பட்சம், அவன் பலத்துக்கு மரியாதை, உள்ளுற ஒரு பயம் எல்லாம் உண்டு. பொறாமை? இருக்கலாம். எல்லாவற்றையும் ஒப்பு கொள்ளும்போது ஏன் அதுவும் இருக்கக் கூடாது? இல்லாமல் எப்படித் > . × ம்? ஏனென்று தெரியவில்லை. நான் உத்தியோகம் ஏற்க வண்டியேறுகையில், பச்சைக் குழந்தை மாதிரி அண்ணா! அண்ணா!' என் விக்கி விக்கி அழுதான். 'ஏய்! நான் உயிரோடுதாண்டா யிருக்கிறேன்’ என்று கேலி பண்ணினேன். ஸ்டேஷனில் நாலுபேர் எங்களைத் திரும்பிப் பார்க்கும்படி அவ்ன் நடந்து கொண்டதில் எனக்குக் கொஞ்சம் எரிச்சல். காலு வருஷங்களுக்குப் பிறகு, அப்பாவுக்கு உடம்பு சரியில்லை என்று ஒரு ம்ாத ரஜாவில் ஊருக்குத் திரும்பும் போது, தம்பியைப் பார்க்க அடையாளமே தெரியவில்லை. இப்படியும் ஒரு வளம் உண்டா என்ன? உடல் ஆலமரத்தின் அடிப்பாகம்போல் அகன்று உரமும் கம்பீரமும் செறிந் திருந்தன. 'என்னண்ணா முழிக்கிறே? நான்தாண்ணா יין கதி தானா அப்பா' என்னையறியாது என் குரலில், மரியாதை புகுந்து கொண்டது. அவன் ஊதினால், உமிக்குக் காண மாட்டேன் நான். . வாசலெதிரில் நந்தி மாதிரி ஒரு மொந்தை உருவத்தை உறைபோட்டு மூடி வைத்திருந்தது. மோட்டார் லைக்கின், என் சிநேகிதனிடமிருத்து கடன் வாங்கி வந்திருக்கேன். இன்னிக்கு மத்தியானம் ஒரு 'ட்ரிப் அடிக்கலாம்’ என்றான். X 减 X இtங்கள் aఉ25ఉ357 3. சுற்றிவிட்டு வீடு திரும்பலாயிர என நினைக்கும் வேளைக்கு அந்தி வந்துவிட்டது.