பக்கம்:இதழ்கள்.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இதழ்கள்

169

இதழ்கள் #59

பயப்படுகிறாள். செய்து காண்பி களுக்குப் பயம் தெளியும்?” 'அதற்காக இல்லாத கொள்ள வேண்டுமா?” ால்தானே செய்யாதவர் இழுத்துப் போட்டுக் “அதற்கு என்ன பண்ணுவது? குடும்பமென்றால் இப்படித் தான். காரியம் செய்த கை சும்மா இருந்காது. இதெல் எனக்காகவா? ஏதோ இருக்கிறவரை இருந்துவிட்டு, பேரனைச் சீராட்டிவிட்டு, வந்த இடத்துக்கு நான் போய், சேருகிறேன்.” உஷை விட்டுக்கு வந்து ஐந்து வருஷங்கள் ஆகிவிட்டன. அம்மாதான் காத்துக்கொண்டிருந்தாள். அம்மாவின் ஆச்ை யின் விடிவிற்கு ஜாடைகள் கூடத் தெரியவில்லை. X ※ 翼 ஒருநாள் பிற்பகல் கூடத்தில் உட்கார்ந்து மாமியார் மருமகளுக்குப் பின்னிக் கொண்டிரு மேல், அதற்கும் மச்சுக் கட்டிடத்து செருகினாற்போல் பதுங்கிய துருவிக் கூட்டிலிருந்து கீச்சுக் கீச்சென ஒரே சப்தம். பேஷ்' “என்னது அம்மா பேஷ் என்கிறீர்கள்? 'அடாடா, வாய் தவறி வந்துவிட்டதே! ஏன் பேஷ்' 'ன்றேன் என்றால் அதற்கு ஒரு பயம் பயப்படுவாய்; அதத் ஒரு துரக்கம் கெடும் உனக்கு? “என்னம்மா கேவி பண்ணுகிறீர்களே! முன்போலேயா நான் இருக்கிறேன்? இப்போது நான் தேவலை இல்லையா?” "அப்போது நீ தைரியசாலி ஆகிவிட்டாய் என்று சொல்லு!’ "ஆமாம்! நீங்கள் வேண்டுமென்றால் சோதனை பண் ணிைப் பாருங்களேன்.” அம்மா ஏதோ சொல்ல வாயெடுத்தவன், திறந்த வாய் இன்னமும் மூடவில்லை. அதற்குள் உஷையின் மடியில் ஏதோ இ-11

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இதழ்கள்.pdf/169&oldid=1247267" இலிருந்து மீள்விக்கப்பட்டது