186
இதழ்கள்
#86 இதழ்கள் இல்லையா? அவள் என்னோடு ஆபீஸில் வேலை செய்கி நடுவழியில் மழையில் மாட்டிக் கொண்டுவிட்டோம்.” உஷை பதில் பேசவில்லை. "குளிரெடுத்து அந்தப் வெடவெடவென்று உதறுகிறது. உன் புடைவை ஒன்றை அவளுக்குக் கொடேன்." பொங்கிய ஆவேசத் - கிடென்று ஆடிற்று. அந்த வெறியில் ஒர் بي தறாள். க்கு உடம்பெல்லாம் ல் உவுைக்கு உள்ளுற உடல் கிடு இன்பத்தை அது பவித்த மாதிரியே தோன்றிற்று. ஆனால் அவளிடமிருந்து வெளிப்பட்ட குரலின் அமைதி அவளுக்கே ஆச்சரியமாக இருந்தது. “எடுத்துக் கொள்ளுங்களேன்! எல்லாமே உங்கள் சொத் துத்தானே?” "இதற்கென்ன அர்த்தம், உஷை? "ஓஹோ, நான் கேட்க வேண்டிய கேள்வியை நீங்கள் கேட்கிறீர்களா?” 'உஷை, என்ன பிதற்றுகிறாய்? எனக்கு ஒன்றும் புரிய 12 o வில்லையே! 'ஊம்-இனம்-புரியுமா? புரியாது புரியாது." புயல் பிய்த்துக் கொண்டதும் தொண்டை கிரீச்சிட்டுக் கொண்டு எழுந்தது. ,-, அந்தக் கொந்தளிப்பில், இத்தனை வருவுங்களாகத் தெரியாம லும் மறைந்தும் அமுங்கிப்போயிருந்த எத்தனையோ மனக் கசப்புக்களும் ஆத்திரங்களும் காத்திரங்களும் ஆசாபங்கங் களும் இறக்கைகளை அடித்துக் கொண்டு கிளம்புகையில் அவள் மேல் கவிந்த அவற்றின் நிழலில், கண்கள், நினைவு. சுயபுத்தி எல்லாமே இருண்டன். "இது எத்தனை நாளாக நடந்து கொண்டிருக்கிறது? ந்த அக்கிரமம் எத்தனை நாளாய் நடந்து கொண்டிருக்கிற தென்று கேட்கிறேன்!” ஐயோ கடவுளே! குரு தலையில் அடித்துக் கொண் டான். அவனுக்குப் புரிந்து விட்டது. புரிந்ததும், இடி இடி யெனச் சிரிப்பு வந்து விட்டது. வயிற்றைப் பிடித்துக் கொண்டான்.